பேச்சு:தசாவதாரம் (இந்து சமயம்)
Latest comment: 11 ஆண்டுகளுக்கு முன் by Jagadeeswarann99 in topic அவதாரம்
அவதாரம்
- கலியுகத்தின் இறுதியில் பாவங்கள் புரிந்தோரை வதைத்து, நல்லோர்களை காக்கவே விஷ்ணு கல்கி அவதாரம் எடுப்பதாக புராணங்கள் விளக்குகின்றன. கல்கி அவதாரம் நிகழும் பொழுது பிரளயம் தொடங்கும் என்று அவை விளக்கியுள்ளன. கலியுகம் இன்னமும் முடியவில்லை என்பதால் அவதாரம் நிகழந்துவிட்டதாக கருத இயலாது. நன்றி. --Jagadeeswarann99 (பேச்சு) 02:59, 18 ஆகத்து 2013 (UTC)