பேச்சு:தஞ்சாவூர் நிசும்பசூதனி கோயில்

தஞ்சாவூரிலுள்ள முக்கியமான இக்கோயிலின் குடமுழுக்கு 23 சூன் 2016 அன்று நடைபெறவுள்ளது. விரைவில் தொடர்ந்து பிற விவரங்களும், புகைப்படங்களும் சேர்க்கப்பட்டு, பதிவு மேம்படுத்தப்படும்.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 15:42, 19 சூன் 2016 (UTC)Reply

புகைப்படங்கள் தொகு

குடமுழுக்கிற்குப் பின் தெளிவான (பந்தல் எதுவுமின்றி) புகைப்படம் எடுக்கப்பட்டு பதிவோடு இணைக்கப்படும். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 15:57, 19 சூன் 2016 (UTC)Reply

குடமுழுக்குக்கு சென்றபோது என்னால் எடுகக்ப்பட்ட புகைப்படங்கள் இன்று இணைக்கப்பட்டன. தொடர்ந்து பின்னர் பதிவு மேம்படுத்தப்படும். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 11:08, 23 சூன் 2016 (UTC)Reply

தஞ்சாவூர் தேவஸ்தானக் கோயில்கள் தொகு

தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்தைச் சேர்ந்த ஆலயங்கள் என்ற தலைப்பில் 88 கோயில்கள் உள்ள விவரமும், தேவஸ்தானத்தின் நிரவாக அமைப்பு பற்றிய விவரமும் 1997இல் வெளியிடப்பட்ட தஞ்சை இராஜராஜேச்சரம் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா மலரில் பக்கம் 230 முதல் 235 வரை இடம் பெற்றுள்ளன. 88 கோயில்கள் பட்டியலில் இக்கோயிலும் உள்ளது. இது தொடர்பான விவரம் இக்கோயிலில் தற்போது சேர்க்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அந்தந்த கோயில்களைப் பற்றி எழுதும்போது உரிய கட்டுரைகளில் சேர்க்கப்படும்.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 04:37, 26 சூன் 2016 (UTC)Reply

சோமசுந்தரம் பிள்ளை நூல் தொகு

ஜே.எஸ்.சோமசுந்தரம் பிள்ளை அவர்களுடைய (J.M.Somasundaram Pillai, The Great Temple at Tanjore, [Tanjore Palace Devastanams, II Edn 1958] Rpt 1994, Tamil University, Thanjavur) நூலில் List of temples attached to the Palace Devastanams, Tanjore என்ற தலைப்பிலான பட்டியலில் வ.எண்.62இல் இக்கோயில் Sri Vadabatra Kali Amman Koil என்று குறிப்பிடப்பட்டுள்ளது.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 07:09, 2 அக்டோபர் 2016 (UTC)Reply

Return to "தஞ்சாவூர் நிசும்பசூதனி கோயில்" page.