பேச்சு:தஞ்சாவூர் பத்ரகாளியம்மன் கோயில்

Latest comment: 7 ஆண்டுகளுக்கு முன் by பா.ஜம்புலிங்கம் in topic 19 ஜனவரி 2017
தஞ்சாவூர் பத்ரகாளியம்மன் கோயில் என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட விக்கிக்கோப்பை எனும் போட்டிக்காக உருவாக்கப்பட்டது ஆகும். விரும்பின் நீங்களும் இக்கட்டுரையை திருத்தி, விரிவாக்கி தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சியில் பங்கெடுக்கலாம்.

19 ஜனவரி 2017

தொகு

இன்று களப்பணி சென்றபோது திரட்டப்பட்ட விவரங்களின் அடிப்படையில் புதிய பதிவு தொடங்கப்பட்டுள்ளது. விவரங்கள் பெறப்பட்டு, பதிவு மேம்படுத்தப்படும். களப்பணியின்போது இக்கோயில் அரண்மனை தேவஸ்தானக் கோயில் என்று கூறியதன் அடிப்படையிலும் அடுத்தடுத்த கோயில்கள் வரிசைப்படி தேவஸ்தானக் கோயில்கள் என்ற அடிப்படையிலும் பட்டியல் எண் மேற்கோள் இணைக்கப்பட்டது. தொடர்ந்து இது உறுதி செய்யப்படும். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 15:22, 19 சனவரி 2017 (UTC)Reply

Return to "தஞ்சாவூர் பத்ரகாளியம்மன் கோயில்" page.