பேச்சு:தடுப்பு மருந்து
Latest comment: 13 ஆண்டுகளுக்கு முன் by Karthi.dr in topic தடுப்பு மருந்து
தடுப்பு மருந்து
தொகு“தடுப்பு மருந்தானது தடுப்பூசி மூலம் உடலினுள் செலுத்தப்படும்” என்று இக்கட்டுரையிலுள்ளது. இளம்பிள்ளைவாதத்திற்கான தடுப்பு மருந்து சொட்டு மருந்தாக குழந்தையின் வாயில் செலுத்தப்படுகிறதே... மேலும் சில குழந்தைகளுக்கான தடுப்பு மருந்துகள் வாயில் உட்செலுத்தப்படுவதாக இருக்கிறதே...? ---தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 02:12, 6 சூலை 2011 (UTC)
- தேனியார் சுட்டிக்காட்டியமைக்கு நன்றி. தடுப்பூசி எனும் கட்டுரைத் தலைப்பையும் தடுப்பு மருந்தேற்றம் என்று மாற்றி உள்ளடக்கங்களையும் ஓரிரு நாட்களுக்குள் மாற்ற முயற்சிக்கிறேன். தாங்கள் நிர்வாகப் பணிகளைச் செவ்வனே செய்து வருவது மகிழ்வளிக்கிறது. என்னுடைய கட்டுரைகளை நான் ஒரே கோணத்தில் பார்ப்பதால் தவறுகள் தெரிவதில்லை. பிறர் வேறு கோணத்தில் பார்க்கும் போது தான் அதில் உள்ள தவறுகள் தெரிய வருகிறது. நன்றி! --மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) 10:14, 6 சூலை 2011 (UTC)