பேச்சு:தட்டான்குளம் (பழனி)

@Yokishivam: தட்டான்குளம் பழனி வட்டத்தின் வருவாய் கிராமம் என்று இங்கு உள்ளது. ஆனால் பழனி ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த கிராமம் என்று இங்குள்ள அரசு இணையதளத்தில் இல்லை. சரிபார்க்கும்படி அல்லது சரியான ஆதாரத்தை இணைக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.--Booradleyp1 (பேச்சு) 13:59, 20 சூலை 2015 (UTC)Reply

Return to "தட்டான்குளம் (பழனி)" page.