பேச்சு:தத்துவமசி என்ற மகாவாக்கியம்

தத்துவமசி என்ற மகாவாக்கியம் என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
தத்துவமசி என்ற மகாவாக்கியம் என்னும் கட்டுரை இந்து சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்து சமயம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
தத்துவமசி என்ற மகாவாக்கியம் என்னும் கட்டுரை சைவ சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் சைவம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
தத்துவமசி என்ற மகாவாக்கியம் என்னும் கட்டுரை வைணவ சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் வைணவம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


விளக்கம் தொகு

பேரா வி.கே, "தறுவாய்" என்னும் உள்பகுப்புத் தலைப்பை என்ன பொருளில் ஆண்டுள்ளீர்கள் என்று விளக்குவீர்களா? பொதுவாக தறுவாய் என்றால் முடிவு, எல்லை என்று பொருள். தறுகண் என்றால் வீரம் (துணிவு) என்று பொருள். தறுவாய் என்பது எதனையும் தடுத்து நிறுத்துவதற்கும் பெயர். மாடுகளை கயிற்றில் கட்டி அது ஓர் எல்லைக்குள் மேய்வதற்காக இடும் முளைக்கு தறுவாய் என்று பொருள். நீர், மணல் முதலியனவற்றைத் தடுக்கும் அணை அல்லது தடுத்து வழிமாற்றும் தடுப்புக்கும் தறுவாய் என்று பொருள். இதனைத் தறும்பு என்றும் கூறுவர். தறுவாய் என்பதன் மற்றொரு பொருள் தக்க சமயம், உற்ற சமயம், பருவம் என்று பொருள். அதாவது ஒன்று முடிந்து மற்றொன்று தொடங்க இருக்கும் தருணம் என்பது பொருள் என்று கொள்ளலாம். --செல்வா 17:37, 19 ஏப்ரல் 2009 (UTC)

Return to "தத்துவமசி என்ற மகாவாக்கியம்" page.