பேச்சு:தபதி ஆறு
Latest comment: 11 ஆண்டுகளுக்கு முன் by மதனாஹரன் in topic கேள்வி
கேள்வி தொகு
ஏன் இங்கு மட்டும் தபதி நதி என்று இருக்கவேண்டும்?. தபதி ஆறு என்பது தானே சரி?. தமிழில் எங்கும் தபதி நதி என்று கூறி கேட்டதில்லை. சிந்து நதி என்று பாரதி பாடியதால் அப்பெயர் பரவலாக அறியப்பட்டுள்ளது, ஆனால் முறை என்று பார்த்தால் அதையும் சிந்து ஆறு என்று இங்கு பெயரிடுவதே முறை. --குறும்பன் (பேச்சு) 01:37, 28 ஆகத்து 2012 (UTC)