பேச்சு:தமிங்கிலம்

பயன்பாட்டில் இல்லாத இணைப்புகள்

தொகு

தானியங்கி மூலம் செய்த சோதனைகளின் போது இவ்விணைப்புகள் தற்போது பயன்பாட்டில் இல்லையென கண்டறியப்பட்டது. இணைப்புகளின் தற்போதைய நிலையை ஆராய்ந்து வேலை செய்யாவிடில் கட்டுரையில் இருந்து நீக்கிவிடவும்!

--TrengarasuBOT 01:32, 14 மே 2007 (UTC)Reply

தமிழ் என்ன?

தொகு
  • thanks - நன்றி
  • please - தயவு செய்து
  • sorry - அறியாமைக்கு மன்னிக்கவும் ??
  • forgive - தவறுகளுக்கு மன்னிக்கவும்??
  • excuse me - சிரமத்திற்கு மன்னிக்கவும்?
  • good morning - காலை வணக்கம்
  • hello, hi - வணக்கம்
  • good night - நல்லிரவு அல்லது நாளைய பொழுது நல்லதாக விடியட்டும்

--Natkeeran 13:40, 21 செப்டெம்பர் 2008 (UTC) --Nan (பேச்சு) 05:33, 22 சூன் 2012 (UTC)Reply

மனிப் படிவம் எனும் சொல்லுக்கு விளக்கம் கிடைக்குமா? --Prakayas (பேச்சு) 05:15, 22 சூன் 2012 (UTC)prakayasReply

மனப்பாங்கு என்று மாற்றிவிடுகிறேன். மனிப் படிவம் என்ற சொல்லுக்கு சரியான விளக்கம் ஒருக்கால் கிடைத்தால் பழைய மாதிரியே மாற்றிடலாம். --Prakayas (பேச்சு) 05:02, 24 சூன் 2012 (UTC) PrakayasReply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:தமிங்கிலம்&oldid=1145099" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "தமிங்கிலம்" page.