பேச்சு:தமிழர் ஆடற்கலைகள் பட்டியல்

Latest comment: 11 ஆண்டுகளுக்கு முன் by தகவலுழவன் in topic தகவல்

தகவல் தொகு

மட்டக்களப்புத் தமிழகம் என்ற நூலில் "வசந்தம் ஆட்டம்/ஆடல்" எனும் பெயரில் ஒருவகை கூத்து பற்றிய தகவலும் (பக்கம் 198) ஓர் ஒளிப்படமும் (பக்கம் XXII) உள்ளன. நாட்டுக் கூத்துக்கள் பற்றிய விபரங்கள் பக்கம் 47 இல் உள்ளன. --Anton (பேச்சு) 16:05, 5 சூலை 2012 (UTC)Reply

  • ஆடற்கலைகள் பற்றி, இந்நூலின் மூன்றாம் பகுதியிலேயே(நாட்டுக்கூத்து) எழுதப்பட்டுள்ளது. அதன் அறிமுகவுரையே அசத்தல்.பல கூறலாம் குறிப்பாக சொன்னால், ஆங்கிலச் சொற்கள, தமிழுக்கு மாற்றிய சொல்லாக்கத்திறன். எனது வழிகாட்டி நூலாக இதனை இனி பின்பற்றப் போகிறேன். மிக்க நன்றி ஆன்ன்.வணக்கம்.-- உழவன் +உரை.. 10:01, 22 சூலை 2012 (UTC)Reply
Return to "தமிழர் ஆடற்கலைகள் பட்டியல்" page.