பேச்சு:தமிழர் கட்டிடக்கலை
Latest comment: 7 மாதங்களுக்கு முன் by AntanO in topic தலைப்பு
வழி
தொகுகனகு, நாங்கள் 1969-71 ஆம் காலப் பகுதியில் மின்சுற்று என்பதற்கு சுற்றதர் (சுற்று + அதர்) என்று ஆண்டோம். அதர் என்றால் வழி. --செல்வா 14:01, 24 பெப்ரவரி 2007 (UTC)
இற்றை தேவை
தொகு@Mayooranathan: அண்மைய ஆய்வுகளுக்கு ஏற்ப இக் கட்டுரை இற்றைப்படுத்தப்பட வேண்டும். --Natkeeran (பேச்சு) 15:05, 5 சூன் 2016 (UTC)
தலைப்பு
தொகுதமிழர் கட்டிடக்கலை / தமிழ் நாட்டு கட்டிடக்கலை - எது சரி? AntanO (பேச்சு) 04:11, 17 மே 2024 (UTC)
:Architecture of Tamil Nadu (தமிழ் நாட்டு கட்டிடக்கலை) என்ற கட்டுரையுடன் இது இணைக்கப்பட்டுள்ளது. --AntanO (பேச்சு) 04:14, 17 மே 2024 (UTC)