பேச்சு:தமிழர் கைவேலைப் பொருட்கள் பட்டியல்
Latest comment: 15 ஆண்டுகளுக்கு முன் by Natkeeran in topic கைவேலை திறன்கள்
நீற்றுப்பெட்டி என்பதுதான் சரி என்று எண்ணுகிறேன். நீர்துப்பெட்டி அல்ல. மயூரநாதன் 12:47, 5 ஜனவரி 2008 (UTC)
நீற்றுப்பெட்டி என்றால் என்ன ?
|
வினோத் 12:50, 5 ஜனவரி 2008 (UTC)
வெளி இணைப்பில் விளக்கம் விரிவாக இருக்கின்றது. தயந்து அதனைப் பார்க்கவும். --Natkeeran 12:54, 5 ஜனவரி 2008 (UTC)
கைவேலை திறன்கள் தொகு
- கயிறுதிருத்தல்
- துடைப்பம் செய்தல்
- ஓலை பின்னல்