பேச்சு:தமிழர் வேளாண்மை மரபுகள் (நூல்)

ஐயா,

இக்கட்டுரையில் 'தனது முதல்வர் பட்டத்துக்காக எழுதப்பட்ட ஓர் ஆய்வு நூல் ஆகும்' என எழுதியிருக்கிறீர்கள். முனைவர் பட்டம் என எழுதுதல்தான் சரி என நினைக்கிறேன். --Selvasivagurunathan mஉரையாடுக

Return to "தமிழர் வேளாண்மை மரபுகள் (நூல்)" page.