பேச்சு:தமிழ்நாடு அரசின் சட்டங்களும் விதிகளும்

தமிழ்நாட்டில் தன்னாட்சி பெற்ற சட்டப்பேரவை விடுதலைக்கு முன்பிருந்தே செயற்பட்டு வருகிறது. எனவே பல ஆண்டுகளாக ஆயிரக்கணக்கான சட்டங்கள்/சட்டத் திருத்தங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கும். இவற்றை முழுமையாக இங்கு பட்டியலிட முடியாது. எனவே இந்தப் பக்கம் பயனற்றது என்பது எனது கருத்து.--மணியன் (பேச்சு) 04:40, 28 ஆகத்து 2014 (UTC)Reply

இதை கட்டுரையாக வைப்பதற்குப் பதிலாக பட்டியல்லாக வைக்கலாமே .--Commons sibi (பேச்சு) 04:51, 28 ஆகத்து 2014 (UTC)Reply
Return to "தமிழ்நாடு அரசின் சட்டங்களும் விதிகளும்" page.