பேச்சு:தமிழ்நாடு அரசுத் துறைகள்

புதிய செய்தி.

தொகு

தமிழ்நாட்டில், தொழிற்துறை வளர்ச்சிக்காக, உலகளவில் பிரபலமான தொழிற் நிறுவனங்களுடன் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஏற்படுத்தப்பட்டு, சுமார் அறுபதாயிரம் வேலை வாய்ப்புகள் உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளதாக, தமிழக தொழில்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். - தொலைக்காட்சி செய்தி.Helppublic (பேச்சு) 03:26, 21 சூலை 2020 (UTC)Reply

Return to "தமிழ்நாடு அரசுத் துறைகள்" page.