பேச்சு:தமிழ்நாடு சட்டப் பேரவை

தமிழ்நாடு சட்டப் பேரவை என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
தமிழ்நாடு சட்டப் பேரவை என்னும் கட்டுரை சென்னை தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் சென்னை என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


பங்களிப்பு தொகு

தமிழ் நாடு சட்டமன்றப் பேரவை என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திலிருந்து சிறிதளவு தொகுக்கப்பட்டது பெயரும் அங்கிருந்த மாதிரியே வைக்கப்ப்ட்டுள்ளது. மற்றபடி இது பெரிய கட்டுரை இன்னும் தொகுக்க வேண்டும். இணைப்பிற்காக சிறிதளவு முயற்சித்தேன்.--செல்வம் தமிழ் 09:28, 14 மார்ச் 2009 (UTC)

இன்னொன்று தொகு

தமிழ்நாடு சட்டமன்றம் இதனோடு இணைக்கப்பட வேண்டும்--Sodabottle 06:56, 20 ஜூன் 2010 (UTC)

இணைத்திருக்கிறேன்.--Kanags \உரையாடுக 23:37, 29 ஜூன் 2010 (UTC)
Return to "தமிழ்நாடு சட்டப் பேரவை" page.