பேச்சு:தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத் திடல்
Latest comment: 7 ஆண்டுகளுக்கு முன் by Booradleyp1
Booradleyp1, தற்போது மேற்கோள்கள் சேர்க்கப்பட்டுள்ளன. கட்டுரையின் மேற்பகுதியில் உள்ள வார்ப்புருவை நீக்கலாமா?--மகாலிங்கம் (பேச்சு) 12:01, 27 சூலை 2017 (UTC)
@TNSE Mahalingam VNR:, இந்த மேற்கோள்கள் ஏற்கனவே கட்டுரையில் இருந்தவையே. அவற்றைச் சொடுக்கிப் பார்த்தபோது கட்டுரையில் உள்ள விவரங்களை அங்கு என்னால் காணமுடியவில்லை. அதனால்தான் அவற்றை நீக்கினேன். வேறு பொருத்தமான மேற்கோள்கள் கிடைக்குமா என்று நானும் இணையத்தில் தேடிப்பார்த்தேன், கிடைக்கவில்லை. அதனால்தான் ”மேற்கோள் இல்லை” வார்ப்புருவை இணைத்தேன். நீங்களும் ஒருமுறை அம்மேற்கோள்களைச் சொடுக்கிப் பாருங்கள், கட்டுரையில் உள்ள விவரங்களை அங்கு காணமுடிந்தால் ஏற்றுக்கொள்ளலாம்.--Booradleyp1 (பேச்சு) 13:04, 27 சூலை 2017 (UTC)