பேச்சு:தமிழ்நாட்டுத் தமிழில் வழங்கும் இந்தி மொழிச் சொற்கள்

கலந்த என்பதிலும் பார்க்க வழங்கும் என்று கூறலாம். தமிழ்நாட்டுத் தமிழில் என்று குறிப்பிடலாம். இதில் உள்ள பெரும்பான்மைச் சொற்களை பிற நாட்டார் பயன்படுத்துவது இல்லை. --Natkeeran (பேச்சு) 19:42, 4 மே 2012 (UTC)Reply

"நடுவண்/மத்திய அரசு" -> "ஒன்றிய அரசு"

தொகு

இக்கட்டுரையில் இந்திய நாட்டின் ஒன்றிய அசினை (Union Govt) நடுவண்/மத்திய அரசு (Central Govt) என குறிப்பிட்டிருந்தனர். இந்திய அரசமைப்புச்சட்டமானது இந்தியாவை "ஒன்றியம்" என்றே அழைக்கிறது, அதுபோல அரசையும் ஒன்றிய அரசு, மாநில அரசு என்றே குறிப்பிடுகிறது. மேலும், இந்திய அரசானது பண்புரீதியாகவும் ஒரு "ஒன்றிய அரசே". ஆதலால், "நடுவண்/மத்திய அரசு" என வரும் இடங்களை "ஒன்றிய அரசு" என மாற்றியுள்ளேன் - பத்மாக்சி (உரையாடுக) 11:42, 24 சூன் 2017 (IST)

Return to "தமிழ்நாட்டுத் தமிழில் வழங்கும் இந்தி மொழிச் சொற்கள்" page.