பேச்சு:தமிழ்நேசன் (அருட்தந்தை)
Latest comment: 8 ஆண்டுகளுக்கு முன் by Fahimrazick in topic பிழையான தலைப்பிடல்
தலைப்பை மாற்ற கோரிக்கை
தொகுRev. Fr. Tamizhnesan என்னும் பெயர் அப்படியே ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு பெயர்க்கப்பட்டிருக்கின்றது, விக்கி தலைப்புகளுக்கான வழிகாட்டுதல்களின் படி, இக்கட்டுரை தமிழ்நேசன் என்னு இருக்க வேண்டும் அல்லது அருட்தந்தை. தமிழ்நேசன் என்றாவது இருத்தல் வேண்டும். தமிழ் கிறித்தவத்தில் பிதா என்று குருக்களை அழைப்பதில்லை. --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 04:51, 2 செப்டெம்பர் 2011 (UTC)
பிழையான தலைப்பிடல்
தொகுஅருட்தந்தை என்பது இலக்கணப் பிழை. அருள் + தந்தை = அருட்டந்தை என்பதே சரியானது.--பாஹிம் (பேச்சு) 06:25, 1 ஆகத்து 2016 (UTC)