பேச்சு:தமிழ் இலக்கியப் பட்டியல்

தமிழ் இலக்கிய பட்டியல்
வகை ஆக்கம் ஆக்கியவர் காலம் வடிவம் பொருள் இணைப்பு
எட்டுத்தொகை நற்றிணை 175 புலவர்கள் சங்க காலம் வடிவம் பொருள் இணைப்பு
குறுந்தொகை 205 புலவர்கள் சங்க காலம் வடிவம் பொருள் chennainetwork.com

பயன்பாட்டில் இல்லாத இணைப்புகள்

தொகு

தானியங்கி மூலம் செய்த சோதனைகளின் போது இவ்விணைப்புகள் தற்போது பயன்பாட்டில் இல்லையென கண்டறியப்பட்டது. இணைப்புகளின் தற்போதைய நிலையை ஆராய்ந்து வேலை செய்யாவிடில் கட்டுரையில் இருந்து நீக்கிவிடவும்!

--TrengarasuBOT 01:35, 14 மே 2007 (UTC)Reply

நற்கீரன், மயூரநாதன் அகியோரின் கூட்டு முயற்சியில் இத்தொகுப்பு நன்கு அமைந்துள்ளது. பதினெண்கீழ்க்கணக்குப் பட்டியலிலுள்ள சில நூல்கள் நீதிநூல் பட்டியலிலும் உள்ளன. அவற்றை நீதிநூல் பட்டியலிலிருந்து நீக்கிவிடலாம். பின்னர் அவ்வப்போது செம்மைப்படுத்திக்கொள்ளலாம். --Sengai Podhuvan 04:48, 8 சூன் 2011 (UTC)Reply

Return to "தமிழ் இலக்கியப் பட்டியல்" page.