பேச்சு:தமிழ் இலக்கிய வரலாறு (சி. பாலசுப்பிரமணியன் நூல்)

Latest comment: 9 ஆண்டுகளுக்கு முன் by பா.ஜம்புலிங்கம்

வணக்கம். தமிழ் இலக்கிய வரலாறு (நூல்) என்ற தலைப்பில் மு.வரதராசனாரின் நூல் பதிவு உள்ளது. எனவே தமிழ் இலக்கிய வரலாறு (நூல்) என்ற தலைப்பில் தொடங்க முடியவில்லை. வேறுபடுத்திக்காட்டுவதற்காக தமிழ் இலக்கிய வரலாறு (நூல்) (சி.பாலசுப்பிரமணியன்) என்று தலைப்பு தந்துள்ளேன்.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 06:22, 12 சூலை 2015 (UTC)Reply

அவ்வாறே தெ.பொ.மீனாட்சிசுந்தரம் எழுதிய, மு.இளமாறன் தமிழாக்கம் செய்த நூலை தமிழ் இலக்கிய வரலாறு (நூல்) (தெ.பொ.மீ) என்ற தலைப்பில் பதிந்துள்ளேன். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 06:47, 12 சூலை 2015 (UTC)Reply
Return to "தமிழ் இலக்கிய வரலாறு (சி. பாலசுப்பிரமணியன் நூல்)" page.