பேச்சு:தமிழ் எண் வரலாறு

Latest comment: 10 ஆண்டுகளுக்கு முன் by Sengai Podhuvan

சரியான, தெளிவான செய்தி அழிக்கப்பட்டுள்ளது. காரணம் விளங்கவில்லை. மீட்கப்பட வேண்டும். --Sengai Podhuvan (பேச்சு) 17:56, 5 திசம்பர் 2013 (UTC)Reply

10 நாட்களாக எவர் கண்ணுக்கும் தெரியாமல் போனது வருந்தத்தக்கதே. இவ்வாறான விசமத் தொகுப்புகளை நீங்களே நீக்க முடியும். கட்டுரையின் வரலாற்றுப் பக்கத்தில் மீளமை என்ற தொடுப்பு இருக்கும். அதனை அழுத்துவதன் மூலம் இவ்வாறான தொகுப்புகளை நீங்களே நீக்கலாம். அவ்வாறு முடியாமல் போனால் நிருவாகிகளை அணுகலாம். நன்றி ஐயா.--Kanags \உரையாடுக 23:42, 13 திசம்பர் 2013 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:தமிழ்_எண்_வரலாறு&oldid=1572983" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "தமிழ் எண் வரலாறு" page.