சீன எழுத்து "புத்தகம்" தமிழ் எழுத்து முறை எழுத்துமுறைகள் தொடர்பான கருத்துகளை கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் எழுத்துமுறைகள் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


தமிழ் அரிச்சுவடி

இந்த தலைப்பில் மேலே தரப்பட்ட விபரம் தவறானது.

தமிழில் 12 உயிர் ஒலிகள் உண்டு என்பது மிக்க மிக்க தவறான. தமிழில் 18 உயிர் ஒலிகள் உண்டு என்பது மிக்க மிக்க தவறானது.

தமிழில் 12 உயிர் எழுத்துக்கள் உண்டு என்பதுதான் சரியானது. தமிழில் 18 மெய் எழுத்துக்கள் உண்டு என்பது தான் சரியானது.

தமிழைப் புரிந்துகொள்க. http://www.omniglot.com/writing/tamil.htm

விக்கிப்பீடியா, தயவுடன் இந்த தவறினை திருத்துக.


நண்பரே நீங்கள் தவறாகப் புரிந்து கொண்டுள்ளீர்கள். கட்டுரையில், "உயிரொலிகளைக் குறிக்க 12 எழுத்துக்கள்", "மெய்யொலிகளைக் குறிக்க 18 எழுத்துக்கள்" என சரியாகத்தான் குறிப்பிடப்பட்டுள்ளது. இது 12 எழுத்துக்கள் மெய்யொலிகளையும், 18 எழுத்துக்கள் உயிரொலிகளையும் குறிக்கும் எனப் பொருள்படும். 12 உயிரொலிகளும், 18 மெய்யொலிகளும் உண்டு என்ற பொருள் தராது.

தவிர இங்கு இடம் பெறும் கட்டுரைகளில் பிற கட்டுரைகளையோ, இணைய தளங்களையோ பெயர் குறித்து விமர்சித்து எழுதுவது சரியல்ல என்பது எனது கருத்து. Mayooranathan 20:22, 13 நவ 2004 (UTC)

தமிழ் எழுத்தில் கிரந்த எழுத்துக்கள் - அறிஞர் இராம.கி யின் கருத்துக்கள்

தொகு

"வடமொழிக்கென உருவாக்கிய கிரந்த எழுத்துக்களை நுழைத்து தமிழ்மொழியை எழுதும் போக்கு, முட்டாள் தனமாக 17, 18-ஆம் நூற்றாண்டுகளிலே தான் எழுந்தது. கல்வியிற் சிறந்த கம்பன் கூட வடவெழுத்து ஒரீஇ தான் எழுதினான். "கிரந்த எழுத்தைக் கலந்து தமிழை எழுத வேண்டும்" என்று சொல்லுவது எப்படி என்றால் "உரோமன் எழுத்தில் இருந்து தோன்றிய கோத்திக் எழுத்துக்களையும், சிரில்லிக் எழுத்துக்களையும் உள்நுழைத்து ஆங்கிலம், பிரஞ்சு போன்றவற்றை எழுத வேண்டும்" என்று சொல்லுவது போல் இருக்கிறது. கேட்டால், ஆங்கிலக்காரனும், பிரஞ்சுக்காரனும் நம்மை அடிக்க வருவார்கள்." http://valavu.blogspot.com/2007/02/2_21.html

அண்மைய மாற்றங்கள்

தொகு

அனோமதய பயனரால் மேற்கொள்ளப்பட்ட அண்மைய மாற்றங்கள் பொருத்தமானதா? --Natkeeran 22:42, 18 ஜூன் 2007 (UTC)

அந்த அநாமதேயர் தனது முதலாவது மாற்றத்தில் பின்வருமாறு எழுதியிருந்தார்:

this site is great. whoever created this many thanks to them. can you make a small change in the alphabets please? during our grandfathers time, probably they would have read like aavana. but nowadays in tamilnadu and also from 20-25 yrs people study tamil alphabet without ina, ina sound. only just a,aa, e, ee like that. i am also found myself, children seem to more adapt to a, aa, e, ee rather than aana, aavinaa,eina, eenina, sounds. probaly whoever did this site would have studied like aana, aavina etc, i am not implying this is wrong but there is another easy way with less confusion, please try to teach the newer version without ina nas to alphabets to our young generations. many thanks. பின்னர் அவரே அவர் குறிப்பிட்ட மாற்றங்களைச் செய்துள்ளார். தமிழகத்தில் இவ்வாறுதான் இப்போது சொல்லிக் கொடுக்கிறார்களோ தெரியாது. மயூரநாதனின் கவனத்திற்கு இதனைக் கொண்டுவருகிறேன்.--Kanags 13:32, 21 ஜூன் 2007 (UTC)

ukg படிக்கும் என் அக்கா பையன் அ, ஆ, இ, ஈ என்று தான் சொல்கிறான். ஆனா ஆவன்னா இல்லை. ஆனால், தமிழ்நாடு முழுக்க நிலவரம் எப்படி என்று தெரியவில்லை. இன்னும் சிலர் உறுதிப்படுத்தலாம்--ரவி 15:29, 22 ஜூன் 2007 (UTC)

பக்கத்தை நகர்த்த வேண்டுதல்

தொகு

தலைப்பை தமிழ் எழுத்துமுறை என மாற்றலாமா ? βινόδ  வினோத் 06:47, 1 மார்ச் 2008 (UTC)

தமிழ் எழுத்துமுறை பொருத்தம் என்று எனக்கு தோன்றுகின்றது. --Natkeeran 06:48, 1 மார்ச் 2008 (UTC)

ஆங்கில எடுத்துக்காட்டுகள் எதற்கு?

தொகு

--Natkeeran 21:32, 25 ஜூலை 2008 (UTC)

இக் கட்டுரையின் layout குளறுபடியாக உள்ளது.

தொகு

இக் கட்டுரையின் layout குளறுபடியாக உள்ளது.--Natkeeran (பேச்சு) 12:46, 4 அக்டோபர் 2012 (UTC)Reply

உலவிக்கு ஏற்ப இவ்வேறுபாடு காணப்படுகின்றதா? அல்லது வார்ப்புருக்களையும் அட்டவணைகளையும் குறிப்பிடுகிறீர்களா? --Anton (பேச்சு) 13:16, 4 அக்டோபர் 2012 (UTC)Reply
ஆமாம். தமிழ் ஒருங்குறியைக் கட்டுரையில் சேர்த்து இங்கு இணைப்புத் தரலாம். --Natkeeran (பேச்சு) 13:56, 4 அக்டோபர் 2012 (UTC)Reply
Return to "தமிழ் எழுத்து முறை" page.