பேச்சு:தமிழ் ராக்கர்ஸ்

அக்டோபர் 2018 வலைத் தளம் போட்டி குழுக்களால் ஹேக் செய்யப்பட்டது.

உரலி நீக்கம்

தொகு

தமிழ் ராக்கர்ஸ் தளம் காப்புரிமை மீறும் உள்ளடக்கங்கள் கொண்டவை. காப்புரிமையை மதிப்பது விக்கியின் கட்டற்ற கலைக்களஞ்சிய மரபில் முக்கியம் வாய்ந்தது. தமிழ் விக்கியின் பக்கப்பார்வை போக்கில் இப்பக்கம் முதன்மை வகிக்கின்றது, திட்டத்தின் குறிக்கோளுக்கே ஒரு முரண். ஸ்‌ரீகாந்த் (பேச்சு) 07:56, 5 பெப்ரவரி 2019 (UTC)

@Logicwiki: விதியைச் சுட்டிக் காட்டிக் கட்டுரையைத் திருத்தியதற்கு நன்றி. --இரவி (பேச்சு) 11:46, 5 பெப்ரவரி 2019 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:தமிழ்_ராக்கர்ஸ்&oldid=2649211" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "தமிழ் ராக்கர்ஸ்" page.