பேச்சு:தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசுகள் வழங்கும் திட்டம்

இக்கட்டுரையை ஒரு விளம்பரம் போல் அல்லாமல் தகவல் கட்டுரையாக எழுத வேண்டும்.--Kanags \உரையாடுக 01:30, 3 திசம்பர் 2011 (UTC)Reply

கட்டுரையில் தரப்பட்டுள்ள விதிமுறைகள் ஒரு விளம்பரமாகக் கருதப்படுவதால் அவற்றை நீக்கியிருக்கிறேன்.--Kanags \உரையாடுக 03:19, 3 திசம்பர் 2011 (UTC)Reply

இக்கட்டுரையில் விதிமுறைகள் எப்படி விளம்பரமாகக் கருதப்படுகிறது என்பது தெரியவில்லை. விளம்பரப்படுத்த இது தனி நபரோ அல்லது தனியார் நிறுவனமோ அல்ல. இது தமிழ்நாடு அரசின் திட்டங்களில் ஒன்று. கட்டுரை முழுமையடையாமல் குறுங்கட்டுரையாக முடங்கிப் போய் விட்டது. --தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 01:34, 6 திசம்பர் 2011 (UTC)Reply
தேனி, அரசுத் திட்டங்கள் அனைத்தையும் விளம்பரப்படுத்தப்படும் இடம் விக்கிப்பீடியா அல்ல. விதிமுறைகள் தேவையென்றால் அரசு இணையத்தளங்களுக்கு இணைப்பை மட்டும் கொடுங்கள். இப்போதுள்ளதே அதிகம் என நினைக்கிறேன்.--Kanags \உரையாடுக 06:23, 4 சனவரி 2012 (UTC)Reply
  • தேனி.எம்.சுப்பிரமணி. ஏன் குறித்த நான் ஆண்டுகளின் விபரங்களை மட்டும் விக்கிப்பீடியாவில் இணைத்துள்ளார். மற்றைய ஆண்டுகளில் வெளியானதையும் இணைக்கலாமே என்று நினப்பவர்களுக்குப் பதில் விருபா வலைப்பதிவில் உள்ளதை அப்படியே பிரதி செய்வதால், விருபாவில் புதிதாக இணைத்தவுடன் அவற்றையும் தேனி சுப்புரமணியன் இங்கு இணைப்பார் --விருபா 02:45, 4 சனவரி 2012 (UTC)Reply
Return to "தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசுகள் வழங்கும் திட்டம்" page.