பேச்சு:தலபுராணங்கள்

அன்னியர் ஆதிக்கம் என்று குறிப்பிடுவது மாலிக் கபூரின் படையெடுப்பையும் மதுரை சுல்தானகத்தின் ஆட்சியையுமா? 14ம் நூற்றாண்டின் இறுதியில் தமிழ்நாடு முழுவதும் விஜயநகரத்தின் கைகளில் வந்து விட்டது. அப்படியிருக்க எப்படி அன்னியர் ஆதிக்கம் 15-16ம் நூற்றாண்டுகளில் இருந்திருக்க முடியும்?. சற்று மீண்டும் ஆராயும்படி வேண்டுகிறேன். --சோடாபாட்டில்உரையாடுக 14:09, 8 பெப்ரவரி 2011 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:தலபுராணங்கள்&oldid=688396" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "தலபுராணங்கள்" page.