தலபுராணங்கள்

இந்து சமயக் கோவில்களின் பழம்பெருமையினையும் வரலாற்றுச் சிறப்பினையும் எடுத்துவிளக்கும் நூல்களே தலபுராணங்களாகும்.

புராணம் என்பது பழைமையானது, புராதனமானது எனப்படும். பழைமையான திருத்தலங்களின் பெருமையைப் பற்றிப் பிற்காலத்தவரும், நெடுந்தூரம் பயணம் செய்து வந்து தரிசிக்க முடியாதவரும் அறிந்து கொள்ளவும், அவாலயத்தின் புகழைப் பாடவும் முயன்ற புலவர்கள், தேவாரங்கள் மூலம் பாடல்பெற்ற தலங்களின் பெருமையைப் பாட்டினால் தாமும் பாடியதால் தோன்றியவையே தலபுராணங்களாகும். இவை, அத்தலங்களிலே எழுந்தருளியிருக்கும் இறைவன், அருட்செயல்கள், துன்பங்களையும் நோய்களையும் நீக்கவல்ல தீர்த்தங்கள் என்பவற்றின் சிறப்புக்களை எடுத்துரைக்கின்றன.

இவை குறிப்பாக கி.பி பன்னிரண்டாம் நூற்றாண்டு காலப்பகுதிலேயே தோற்றம் பெற்றனவாகக் கொள்ளப்படுகின்றன. தல புராணங்களில் முதலாவதாகத் தோன்றியது பெரும்பற்றப்புலியூர் நம்பி என்பவர் எழுதிய திருவிளையாடற்புராணம். ஆயினும் தொடர்ந்து வந்த காலப்பகுதியில் குறிப்பாக 14 முதல் 16 வரையான நூற்றாண்டுகளில் அந்நியரின் ஆதிக்கமும் சமூகக் குழகப்பங்களும் ஏற்பட தலபுராணங்களின் தோற்றமும் மங்கிப் போய்விட்டது. பின்னர் விஜயநகர நாயக்க மன்னர்களின் ஆட்சி தமிழகத்தில் நிலைபெற்றுவிட தலபுராணங்களும் மேலும் பெருக்கமாய்த் தோன்றத் தொடங்கின.

தல புராணங்களின் செய்திகள் மக்களுக்கு எழுச்சி தரும் இன்ப ஊற்றுக்களாகவும், அந்நியரது தாக்குதலினால் அல்லலடைந்து மனங்குன்றியிருந்த மக்களுக்கு புத்துயிர் தருவனவாகவும் அமைந்ததால், மக்கள் மத்தியில் பெருஞ்செல்வாக்கு மிக்கனவாகத் திகழ்ந்தன. இதனால், இவற்றைப் பாடிய புலவர்களை மக்கள் புகழத் தொடங்கினர். இதனால், வறுமையில் வாடிய புலவர்களும் திருக்கோவில்களைப் புகழ்ந்துபாடி உணவும், பெயரும் பெற்றனர். இந் நிலை 19ஆம் நூற்றாண்டின் இறுதிவரையிலும் தொடர்ந்ததால் பல்வேறு தலபுராணங்கள் தோற்றம் பெற்றன.

பெரும்பாலான தலபுராணங்கள் இறைவனும் இறைவியும் எழுந்தருளி, தேவர்கள் - முனிவர்களுக்கு அருள்செய்த வகையை கூறுகின்றன. இதனால் இவை, தெய்வநம்பிக்கை, சமய நம்பிக்கை என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு கோயில் வழிபாடு, பூசை, விழாக்கள், விரதங்கள் என்பவற்றின் பயனையும், சரியை கிரியைத் தொண்டு என்பவற்றையும் தெளிவாக விளக்குகின்றன. இவை, மனிதர்களைப் பாடி பொருளை மாத்திரம் சேர்ப்பதைவிட, இறைவனைப் பாடி இம்மைக்கும் மறுமைக்குமாக அருளைப் பெறல் வேண்டும் என்பதை நோக்காகக் கொண்டு வலியுறுத்துவன.

வகைகள்

தொகு

தலப்புராணங்கள்,

எனப் பலவகையான தலங்களையும் பற்றிப் பேசுவன. இத்தகையவை தமிழ் மொழியில் 200 இற்கும் அதிகமாகக் காணப்படுகின்றன.

இவற்றுள் சில:

தல புராணங்கள்

தொகு

ஸ்ரீ சரசுவதி மகால் நூலகம் - ஆய்வு மையம் திருவாவடுதுறை ஆதீனம், திருவாவடுதுறை; உள்ள நூல்களின் பட்டியல்

  • 01. கோயிற் புராணம்
  • 02. திருமுல்லைவாயிற் புராணம்
  • 03. காசியாரணிய மகாத்மியம்
  • 04. திருநல்லூர்ப் புராணம்
  • 05. திருவதிட்டகுடி புராணம்
  • 06. சங்கரநாராயணசுவாமி கோயிற்புராணம்
  • 07. தாருகாபுரதல புராணம்
  • 08. சிவ ரகசியம் பகுதி-1,2
  • 09. கடம்ப வன புராணம்
  • 10. பிரமோத்ரகாணம்
  • 11. திருவிளையாடற் புராணம்
  • 12. திருவிளையாடற் புராணம்
  • 13. திருக்குடந்தைப் புராணம்
  • 14. மண் சுமந்த திருவிளையாடல்
  • 15. சிவரகசியம்
  • 17. மண் சுமந்த திருவிளையாடல்
  • 19. திருவால வாயுடையார் திருவிளையாடற் புராணம்
  • 21. சுந்தர பாண்டியம்
  • 23. தாருகாபுரத் தல புராணம்
  • 24. தாருகாபுரத் தல புராணம்
  • 25. திருப்பெருந்துறைப் புராணம்.
  • 26. சீகாளத்தி புராணம்
  • 27. திருவாரூர் புராணம்
  • 28. திருவாரூர் புராணம்
  • 29. காஞ்சிப் புராணம்
  • 30. திருப்பரங்கிரிப் புராணம்
  • 31. திருமழபாடிக் கோயில் வரலாறு
  • 32. திருக்குடந்தை புராணம்
  • 33. திருநாகைக் காரோணப் புராணம்
  • 34. திருநாகைக் காரோணப் புராணம்
  • 35. திருநாகைக் காரோணப் புராணம்.
  • 37. சேது புராணம் + சேது புராண வசனம்
  • 38. சேது புராணம்
  • 39. பயறணீச்சுரர் தலபுராணம் (உடையார்பாளையம்)
  • 40. பயறணீச்சுரர் தலபுராணம்(உடையார்பாளையம்)
  • 42. திருவிடையூர் தலபுராணம்
  • 43. திருவிடையூர் தலபுராணம்
  • 45. மருதவனப் புராணம்
  • 46. மருதவனப் புராணம்
  • 49. மருதவனப் புராணம் (பாகம் 2)
  • 54. திரிகோணமணிப் புராணம் (திருங்கை)
  • 49 அம்பைத் தலபுராணம்
  • 50 அம்பைத் தலபுராணம்
  • 51 திரு அம்பர்ப்புராணம்
  • 52 -
  • 53 திருக்கோவலூர் புராணம்
  • 54 -
  • 55 திருச்சுழியூர் புராணம்
  • 56 திருமலைத் தலபுராணம்
  • 57 திருமழுவாழப்புராணம்
  • 58 வள்ளியூர் ஸ்தலபுராணம்
  • 59 அன்னியூர் தலபுராணம்
  • 60 சங்கர நாராயணக்கோயில் புராணம்
  • 61 திரு உத்தரகோச மங்கைப்புராணம்
  • 62 திரு உத்தரகோச மங்கைப்புராணம்
  • 63 வேதாரண்யப் புராணம்
  • 64 வேதாரண்யப் புராணம்
  • 65 வேதாரண்யப் புராணம்
  • 66 வேதாரண்யப் புராணம்
  • 67 தீர்த்த கிரி புராணம்
  • 68 -
  • 69 திருவாட் போக்கிப்புராணம் (இரத்தினகிரி)
  • 70 திருக்கருவை தலபுராணம்
  • 71 சுசீந்திரத்தலபுராணம்
  • 72 ஆச்சாபுரத் தலபுராணம்
  • 73 ஆச்சாபுரத் தலபுராணம்
  • 74 -
  • 75 பவாணி புராணம்
  • 76 கோயிலூர்ப்புராணம்
  • 77 திருவதிகைப் புராணம்
  • 78 -
  • 79 சூதவனப் புராணம் (திருவுசாத்தானம்)
  • 80 சூதவனப் புராணம் (திருவுசாத்தானம்)
  • 81 திருப்போரூர் புராணம்
  • 82 திருப்பேரூர் புராணம்
  • 83 திருப்பேரூர் புராணம்
  • 84 திருக்குற்றாலத் தலபுராணம்
  • 85 திருக்குற்றாலத் தலபுராணம்
  • 86 திருக்குற்றாலத் தலபுராணம்
  • 87 -
  • 88 திருக்குற்றாலத் தலபுராணம்
  • 89 திருக்குற்றாலத் தலபுராணம்
  • 90 திருக்குற்றாலத் தலபுராணம்
  • 90A திருக்குற்றாலத் தலபுராணம்
  • 91 மாயூரப்புராணம்
  • 130 மண்ணிப்படிக்கரைப் புராணம்
  • 132 மண்ணிப்படிக்கரைப் புராணம்
  • 136 வில்லைப் புராணம்
  • 92 மாயூரப்புராணம்
  • 93 தேவதாருவனத் தலபுராணம்
  • 94 அம்பைத் தலபுராணம்
  • 95 திருவானைக்காபுராணம்
  • 96 திருவானைக்காபுராணம்
  • 97 திருவானைக்காபுராணம்
  • 98 -
  • 99 திருவானைக்காபுராணம்
  • 100 -
  • 101 திருவான்மியூர்ப்புராணம்
  • 102 திருவான்மியூர்ப்புராணம்
  • 103 திருப்புள்ளிருக்கு வேளூர்ப்புராணம்
  • 104 திருப்புள்ளிருக்கு வேளூர்ப்புராணம்
  • 105 திருப்புள்ளிருக்கு வேளூர்ப்புராணம்
  • 106 திருப்புள்ளிருக்கு வேளூர்ப்புராணம்
  • 107 சீர்காழித் தலபுராணம்
  • 108 சீர்காழித் தலபுராணம்
  • 109 -
  • 110 -
  • 111 புள்ளிருக்கு வேலூர் புராணம்
  • 112 -
  • 113 திருவாப்பனூர்ப் புராணம்
  • 114 திருவாப்பனூர்ப் புராணம்
  • 115 -
  • 116 கருவூர்ப்புராணம்
  • 117 கருவூர்ப்புராணம்
  • 118 -
  • 119 தணிகைப் புராணம்
  • 120 தணிகைப் புராணம்
  • 121 திருக்காளத்திப் புராணம்
  • 122 -
  • 123 திருக்காளத்திப் புராணம்
  • 124 திருக்காளத்திப் புராணம்
  • 125 திருக்காளத்திப் புராணம்
  • 126 திருக்காளத்திப் புராணம் (சீகாளத்தி புராணம்)
  • 127 திருக்காளத்திப் புராணம்
  • 128 திருக்காளத்திப் புராணம்
  • 129 -
  • 130 -
  • 131 -
  • 132 -
  • 133 திருவேட்டக்குடி புராணம்
  • 134 கருப்பறியலூர்ப் புராணம்
  • 135 -
  • 136 -
  • 137 -
  • 138 -
  • 139 களந்தைப்புராணம்
  • 140 தணிகாசலப்புராணம்
  • 141 திருத்திலதைப்புராணம்
  • 142 காஞ்சிப் புராணம்
  • 143 காஞ்சிப் புராணம்
  • 144 -
  • 145 -
  • 146 -
  • 147 -
  • 148 உறையூர்ப் புராணம்
  • 155 திருவதிகைப் புராணம்
  • 165 தாமிரவரனி தலபுராணம்
  • 174 திருவாதவூரர் புராணம்
  • 149 உரையூர்ப் புராணம்
  • 150 -
  • 151 சூரைமாநகர் புராணம்
  • 152 சூரைமாநகர் புராணம்
  • 153 சூரைமாநகர் புராணம்
  • 154 திருத்துருத்திப் புராணம்
  • 155 -
  • 156 -
  • 157 திருக்கோளபுரம் புராணம்
  • 158 திருக்கோளபுரம் புராணம்
  • 159 திருவையாற்றுப் புராணம்
  • 160 திருவையாற்றுப் புராணம்
  • 161 திருப்பூவணப்புராணம்
  • 162 திருப்பூவணப்புராணம்
  • 163 சங்கர நாராயண சுவாமி புராணம்
  • 164 -
  • 165 -
  • 166 பாபநாசத் தலபுராணம்
  • 167 -
  • 168 திருப்புடைமருதூர் தலச்சிறப்பு
  • 169 திருப்புடைமருதூர் தலச்சிறப்பு
  • 170 -
  • 171 சாயாவனப் புராணம்
  • 172 -
  • 173 -
  • 174 -
  • 175 திருவெண்காட்டுப்புராணம்
  • 176 வைரவன் கோயில் புராணம்
  • 177 வைரவன் கோயில் புராணம்
  • 178 மயூரகிரிப்புராணம் (குன்றக்குடி)
  • 179 மயூரா சலப்புராணம் (மயிலம்)
  • 180 மயூரா சலப்புராணம் (மயிலம்)
  • 181 கன்னியாகுமரி தலபுராணம்
  • 182 கன்னியாகுமரி தலபுராணம்
  • 183 -
  • 184 நல்லூர்ப்புராணம்
  • 185 நல்லூர்ப்புராணம்
  • 186 -
  • 187 வாசவனூர்த் தலபுராணம்
  • 188 வாசவனூர்த் தலபுராணம்
  • 189 திருவைகாவூர்புராணம்
  • 190 திருத்திருத்திப்புராணம்
  • 191 திருத்திருத்திப்புராணம்
  • 192 செவ்வந்திப்புராணம்
  • 193 செவ்வந்திப்புராணம்
  • 194 செவ்வந்திப்புராணம்
  • 195 திருப்பாசூர்ப்புராணம்
  • 196 -
  • 197 இளசைப்புராணம்
  • 407 சிதம்பர மான்மியம் வசனம்
  • 408 திருக்கழுக்குன்ற தலபுராணச் சுருக்கம்
  • 409 சேது-துவாரக மகாத்மியங்கள் வசனம்
  • 410 திருவதிகை மான்மியம் மூலம் உரை
  • 411 திருவதிகை மான்மியம் மூலம் உரை
  • 412 திருநாகேச்சுரத் தலமகிம் மூலம் உரை
  • 413 திருநாகேச்சுரத் தலமகிம் மூலம் உரை
  • 414 நட்டாற்றீஸ்வரன் கோயில் வரலாறு மூலமு உரை
  • 415 நட்டாற்றீஸ்வரன் கோயில் வரலாறு மூலமு உரை
  • 416 செப்பறை மான்மியம் மூலம் உரை
  • 417 கீழ்வேளூர் தலவரலாறு மூலம் உரை
  • 418 திருவண்ணாமலைத் தல விளக்கம் மூலம் உரை
  • 419 இராமேஸ்வரம் மூலம் உரை
  • 420 இராமேஸ்வரம் மூலம் உரை
  • 421 மகாமகம் மூலம் உரை
  • 423 கோடீஸ்வரர் கோயில் (கொட்டையூர்) மூலம் உரை
  • 424 கொட்டையூர் தலவரலாறு மூலம் உரை
  • 425 கொட்டையூர் தலவரலாறு மூலம் உரை
  • 426 திருமழப்பாடி கோயில் வரலாறு மூலம் உரை
  • 427 மடவார் வளாகம் கோயில் வரலாறு மூலம் உரை
  • 428 திருப்பெருந்துறை தலபுராண வரலாறு மூலம் உரை
  • 429 திருப்பெருந்துறை தலபுராண வரலாறு மூலம் உரை
  • 430 திருப்பெருத்துறை க்ஷேத்ர புராணம் மூலம் உரை
  • 431 திருவெண்பாக்க ஆலய வரலாறு மூலம் உரை
  • 432 திருவெற்றியூர் தலவரலாறு சுருக்கம் மூலம் உரை
  • 433 திருவெற்றியூர் தலவரலாறு சுருக்கம் மூலம் உரை
  • 434 புண்டரீகபுர மகாத்மியம் (சிதம்பரம்) மூலம் உரை
  • 435 திருப்புகலூர் தலவரலாறு மூலம் உரை
  • 436 திருப்புகலூர் தலவரலாறு மூலம் உரை
  • 437 மாவிட்டபுரத் திருத்தல வரலாறு
  • 438 திருபுவனத்தல வரலாறு
  • 439 திருபுவனத்தல வரலாறு
  • 440 திருப்பனந்தாள் தலவரலாறு
  • 441 திருப்பனந்தாள் தலவரலாறு
  • 442 திருக்கடவூர் தலவரலாறு
  • 443 திருக்கடவூர் தலவரலாறு
  • 444 திருக்கடவூர்
  • 445 துறைசைப்புராணம் (வசனம்) திருவாவடுதுறை
  • 446 -
  • 447 திருநெல்வாயில் தல வரலாறு
  • 448 திருநெல்வாயில் தல வரலாறு
  • 449 திருநெல்வாயில் தல வரலாறு
  • 450 மாயூரம் தலவரலாற்றுச் சுருக்கம்
  • 451 மாயூரம் தலவரலாற்றுச் சுருக்கம்
  • 452 ராஜபாளையம் பெத்தவநல்லூர் மாயூரநாதசாமி தேவாலய வரலாறு
  • 453 திருஆவூர் பசபதீஸ்வரர் கோயில் வரலாறு
  • 454 திருச்செந்தூர் வள்ளி மணாளன் கோயில் வரலாறு
  • 455 திருச்செந்தூர் வள்ளி மணாளன் கோயில் வரலாறு
  • 456 இராமேஸ்வரத் தலவரலாறு
  • 457 திருவிற்குடி தலவரலாறு
  • 458 கஞ்சனூர் தலவரலாறு
  • 459 திருவிற்கோல (கூவம்) தலபுராணச் சுருக்கமும் திருஇலம்பயம் கோட்டூர் வரலாறும்
  • 460 மத்யார்ச்சுன மான்மியம்
  • 461 மத்யார்ச்சுன மான்மியம் சுருக்கம்
  • 462 திருவிடைமருதூர் தலவரலாறு
  • 463 திருவிடைமருதூர் தலவரலாறு
  • 463A திருவிடைமருதூர் தலவரலாறு
  • 464 திருத்துருத்தி தலச்சிறப்பு
  • 465 தியாகராச லீலை
  • 466 பெருமணம் (ஆச்சாள்புரம்)
  • 467 Note: Number missing on the image file
  • 468 திருவானைக்கா புராணம் வசனம்
  • 469 சாக்கோட்டை வரலாறு (வீரவனம்)
  • 470 சாக்கோட்டை வரலாறு (வீரவனம்)
  • 471 பூவனூர் தலவரலாறு
  • 472 திருப்புறம்பியத் தலவரலாறு
  • 473 பாவனாசத் தலவரலாறு
  • 474 திருச்சக்கரப்பள்ளி (ஏழுகோயில் பெருமை)
  • 475 இலஞ்சிக் குமரர் கோயில் வரலாறு
  • 476 புன்னை நல்லூர் மாரியம்மன் கோயில் தலவரலாறு
  • 477 திருவெண்ணெய் நல்லூர் பொருமை
  • 478 திருநல்லாறு சனிப்பெயர்ச்சி மகிமை
  • 479 தஞ்சைப் பெரிய கோயில்
  • 480 திருப்பரங்குன்றம் விசேட விளக்கம்
  • 481 திருப்பனந்தானை நல்லூர் ஆலய வரலாறு
  • 482 பரிதியப்பர் கோயில் வரலாறு
  • 483 திருக்குற்றாலம் தலவரலாறு
  • 484 கும்பகோணம்
  • 485 கும்பகோணம் நாகேஸ்வரஸ்வாமி கோயில் வரலாறு
  • 486 திருவையாற்றுத் தலவரலாறு
  • 487 திருவீழிமிழலைத் தலவரலாறு
  • 488 திருவீழிமிழலைத் தலபுராணம் (2வது மறு தவஞ்சேர்ப்பாடல்)
  • 489 காவேரிப்பூம்பட்டிணத்தில் பல்லவளீச்சரக்கோயில் வரலாறு
  • 490 காவேரிப்பூம்பட்டிணத்தில் பல்லவளீச்சரக்கோயில் வரலாறு
  • 491 சங்கர் நயினார்கோயில்
  • 492 சப்த விடங்கத்தலம்
  • 493 மதுரை மாநகரம்
  • 494 மதுரை மாநகரம்
  • 495 மதுரை மாநகரம்
  • 496 மாசிமக மலர்
  • 497 மாசிமக மலர்
  • 498 மகாமக மலர்
  • 499 மகாமக மலர்
  • 500 திருவாவடுதுறை கோயில் வரலாறு (கோமுக்தீஸ்வரர் கோயில் வரலாறு)
  • 501 தருமை யாதீனம்
  • 502 திருவிளையாடற் புராணம் வசனம்
  • 503 திருவிளையாடற் புராணம் வசனம்
  • 504 திருவிளையாடற் புராணம் வசனம்
  • 505 திருவிளையாடற் புராணம் வசனம்
  • 506 திருவையாற்றுப் புராணம்
  • 507 திருப்பூவனூர் புராணம்
  • 508 திருப்பூவனூர் புராணம்
  • 509 கதிர் காமம்
  • 510 திருப்போரூர்
  • 511 திருப்போரூர் தலபுராணம்
  • 512 திருப்போரூர் தலபுராணம்
  • 513 வேளாங்கன்னி தல வரலாறு
  • 514 இராமேஸ்வரம்
  • 515 இராமேஸ்வரம்
  • 516 திருவொற்றியூர் தலமான்மியம்
  • 517 திருவொற்றியூர் தலமான்மியம்
  • 518 திருப்புகலூர் தல வரலாறு
  • 519 கும்பகோணம் தலவரலாறு
  • 520 சிதம்பரம்
  • 521 மயூரகிரி தலபுராண சங்கிரகம்
  • 522 திருக்கடவூர்
  • 523 Note: Number missing in the image file
  • 524 அண்ணாமலையும், எண்ணும், நிலையும்
  • 525 அண்ணாமலையும், எண்ணும், நிலையும்
  • 526 மதுரை மீனாட்சிகோயில் வரலாறு
  • 527 மன்னார்குடி இராஜகோபலன் வரலாறு
  • 528 தோண்டை நாட்டு சீதலங்கள்
  • 529 மாயூரம் தல வரலாற்றுச் சுருக்கம்
  • 530 இராமேஸ்வரம்
  • 531 இராமேஸ்வரம்
  • 532 தென் ஆற்காட்டுத் தல குறிப்புகள்
  • 533 தென் ஆற்காட்டுத் தல குறிப்புகள்
  • 534 திருக்கானப்போர் தலவரலாறு
  • 535 (தரும்புரம்) ஆதீன கோயில்கள்
  • 536 கோயில் மாநகர் (மதுரை)
  • 537 காஞ்சீபுரம் ஆலையங்கள்
  • 538 காஞ்சீபுரம் கோயில்கள்
  • 539 காஞ்சி க்ஷேத்திர மஞ்சரி
  • 540 திருவிளையாடற்புராணம் மூலம், உரை
  • 541 பேரூர் புராணம்
  • 542 மருதவனப்புராணம்
  • 543 மருதவனப்புராணம்
  • 544 தெட்சிண கைலாச புராணம்
  • 545 காஞ்சிக்குடிகாடு தலச்சுருக்கம்
  • 546 மாயூரம் தலவரலாற்றுச் சுருக்கம்
  • 547 திருவிடைமருதூர் காருண்யாமிர்த்த தீர்த்த மகிமை
  • 548 திருவிடைமருதூர் தலபுராண வரலாற்றுச் சுருக்கம்.
  • 549 திருவிடைமருதூர்
  • 550 -
  • 551 மண்ணிப்படிக்க புராணம் மூலம்
  • 552 காவேரிப்புராணம் வசனம்
  • 553 திருவத்திரகோசமங்கைத் தலபுராணம் மூலம்
  • 554 திருக்குற்றாலத் தலபுராணம் மூலம்
  • 555 காஞ்சிப்புராணம் மூலம்
  • 556 -
  • 557 திருவிளையாடற் புராணம்
  • 558 திருநெய்தானம்
  • 559 வடகுரங்காடுதுறை
  • 560 திருப்பரங்குன்றம்
  • 561 திருவலஞ்சுழி
  • 562 திருப்பழனம்
  • 563 திருவையாறு
  • 564 திருவேரகம்
  • 565 திருவானைக்கா
  • 566 இனாம் சங்கிராமநல்லூர் சோழிச்சுரதேவர் திருத்தல வரலாறு
  • 567 திருக்கழுக்குன்றம் (பக்ஷிதீர்த்த)ப்புராணம்
  • 568 திருப்பெருந்துறை
  • 569 திருவண்ணாமலை
  • 570 திருப்பெருந்துறை
  • 571 மண்ணிப்படிக்கரைப்புராணம்
  • 572 திருவையாற்றுத்தலபுராணம்
  • 573 பொதிகை(பாவநாசம்) வரலாறு புராணச்சுருக்கம்
  • 574 குமரமலை தலவரலாறு பாமாலை
  • 575 விருத்தாசல புராணம்
  • 576 திருக்கழுக்குன்றம் (பக்ஷிதீர்த்த)ப்புராணம்
  • 577 அருள்மிகு திருமலைக்குமாரசுவாமி
  • 578-587 -
  • 588 திருவீழிமிழலை தலவரலாறு குறிப்பு
  • 589 திருப்புடைமருதூர் தலச்சிறப்பு
  • 590 காஞ்சிப்புராணம் காண்டம் 1 & 2 (மூலம்)
  • 591 -
  • 592 சூரியனார்கோயில் தலவரலாறு
  • 593 திருவீழிமிழலை தலவரலாறு
  • 594 திருவீழிமிழலை தலவரலாறு
  • 595 சுவாமிமலை அருள்மிகு சுவாமிநாத சுவாமு திருக்கோயில் ஓர் ஆய்வு
  • 596 பழனி திருக்கோயில் வழிகாட்டி
  • 597 பழனி தலவரலாறு, திருக்கோயில் வழிபாடும்
  • 598 திருவேள்விக்குடி தலவரலாறு
  • 599 திருவேள்விக்குடி தலவரலாறு, Palani The hill Temple of Muruga
  • 600 இறைவாசநல்லூர்த் தலபுராணம் (அல்லது) எலவானாசூர்
  • 601 அருள்பரப்பும் ஆலையங்கள் (30 கோவிலைப்பற்றி)
  • 602 பாடல்பெற்ற திருக்கோயில் வழிவிளக்கப்படங்கள்
  • 603 திருவிடைமருதூர் தலவரலாறு
  • 604 திருவிடைமருதூர் தலவரலாறு
  • 605 -
  • 606 ஸ்ரீ மூகாம்பிகா கோயில் (கொல்லூர்)
  • 607 -
  • 608 பிரகதீஸ்வரர் மகாத்மியம் (வடமொழியும், தமிழ்)
  • 609 ஸ்ரீநாராயணதாண்டவரேஸ்வரசுவாமி (வரலாறு)
  • 610 சிறப்பு மிக்க சேதுஸ்தலம் (இராமேஸ்வரம்)
  • 611 சேக்கிழார் பரவிய திருநாகேச்சுரம்
  • 612 சேக்கிழார் பரவிய திருநாகேச்சுரம்
  • 613 ராஜராஜசோழன் சதய விழா நினைவு மலர்
  • 614 ராஜராஜசோழன் சதய விழா நினைவு மலர்
  • 615 ராஜராஜசோழன் சதய விழா நினைவு மலர்
  • 616 ராஜராஜசோழன் சதய விழா நினைவு மலர்
  • 617 ஸ்ரீகோமுக்தீஸ்வரர் திருக்கோயில் (தலவரலாறு)
  • 618 திருவிடைமருதூர் தலவரலாறு
  • 619 சூரியனார்கோயில் தலவரலாறு
  • 620 The guat and incomparabh, Thiruvidaimaruthur
  • 621 The guat and incomparabh, Thiruvidaimaruthur
  • 622 திருவிடைமருதூர் தலவரலாற்றுச் சுருக்கம்
  • 623 பேரூர்ப்புராணம் பொழிப்புரை குறிப்புகளும்
  • 624 திருவீழிமிழலை தலவரலாறு குறிப்பு
  • 625 திருச்செந்தூர்
  • 626 திருச்செந்தூர்
  • 627 மதுரை மாநகரம்
  • 628 திருப்பகழூர்த் தல வரலாறு
  • 629 தணிகைப்புராணம்
  • 630 தணிகைப்புராணம்
  • 631 தணிகைப்புராணம்
  • 632 தணிகைப்புராணம்
  • 633 திருநெல்வாயில் அறத்துறை திருத்தூங்கானை மாடம் (திருப்பெண்ணாகடம் திருப்பதிகங்கள்)
  • 634 தணிகைப்புராணம்
  • 635 திருக்குற்றாலத் தலபுராணம் (பொழிப்புரையுடன்)
  • 636 திருக்குற்றாலத் தலபுராணம் (பொழிப்புரையுடன்)
  • 637 ஆபத்தான தோத்ரம் வடமொழி திருப்பனந்தாள் தலபுராணச்சுருக்கம்
  • 638 ஸ்ரீகோமுக்தீஸ்வரர் சுவாமி கோயில் வரலாறு
  • 639 ஸ்ரீகோமுக்தீஸ்வரர் சுவாமி கோயில் வரலாறு
  • 640 பெருந்தோட்டத்து அத்தீச்சுரபுராணம்
  • 641 திருக்குற்றாலத்தலபுராணம்
  • 642 திருப்போரூர்ப்புராணம்
  • 643 மகாமகம் மலர்
  • 644 மகமாமகம் மலர்
  • 645 சோழ நாட்டுத்தலங்களின் வரலாறு (நம்பர் 1)
  • 646 சோழ நாட்டுத்தலங்களின் வரலாறு (நம்பர் 2)
  • 647 சோழ நாட்டுத்தலங்களின் வரலாறு (நம்பர் 3)
  • 648 சோழ நாட்டுத்தலங்களின் வரலாறு (நம்பர் 4)
  • 649 சோழ நாட்டுத்தலங்களின் வரலாறு (நம்பர் 5)
  • 650 சோழ நாட்டுத்தலங்களின் வரலாறு (நம்பர் 6)
  • 651 சோழ நாட்டுத்தலங்களின் வரலாறு (நம்பர் 7)
  • 652 சோழ நாட்டுத்தலங்களின் வரலாறு (நம்பர் 8)
  • 653 திருஇலஞ்சிகுமாரர் கோயில் வரலாறுய
  • 654 திருவுத்திரகோசமங்கைத்தலபுராணம்
  • 655 அருள்மிகு ஞானபரமேஸ்வர சுவாமி திருக்கோயில் குடமுழுக்கு மலர்
  • 656 திருஅதிகை வீரட்டானம் வரலாறு
  • 657 திருஅதிகை வீரட்டானம் வரலாறு
  • 658 -
  • 659 கன்னியாகுமரி ஸ்தல வரலாறு
  • 660 -
  • 661 திருமுறைத்தல பயண விளக்கம்
  • 662 விருத்தாசல புராணம் (மூலம் உரை)
  • 663 காசிகண்டம்
  • 664 நல்லூர் தலபுராணம் (உரைநடை சுருக்கம்)
  • 665 நல்லூர் தலபுராணம் (உரைநடை சுருக்கம்)
  • 666 சிறப்புமிக்க சேது ஸ்தலம் (இராமேஸ்வரம்)
  • 667 இராமேஸ்வர சரித்திர குறிப்பு (சுடர் மணி மாலை)
  • 668 A Historical Study of the Thiruvilimilizhai Temple
  • 669 கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் சுவாமி திருக்கோயில் வரலாறும், நிர்வாகமும்
  • 670 காஞ்சிப்புராணம்
  • 671 Thisuvqnqikoil interpretation of the temple
  • 672 திருவரங்கம் ஆலயதத்துவ விளக்கம் சிற்றுரை
  • 673 குரதேவ்பூஜ்ய ஸ்ரீசுவாமி சிவானந்தாஜி மகாராஜ் நூற்றாண்டு
  • 674 திருக்கருகாவூர் தலவரலாறு
  • 675 Thriuchendur
  • 676 திருச்சுழியல் வரலாறு
  • 677 ஸ்ரீகாமாக்ஷிதேவி (காஞ்சித்தலப்பெருமையும் திருக்கோயில் சிறப்பும்)
  • 678 ஸ்ரீகாசி கண்டம்
  • 679 தெய்வயானையம்மை திருமணப்படலம் (மூலம் உரை)
  • 680 சலநாதீஸ்வரர் கோயில் என்னும் திருவூறல் மகாதேவர் திருக்கோயில்
  • 681 சலநாதீஸ்வரர் கோயில் என்னும் திருவூறல் மகாதேவர் திருக்கோயில்
  • 682 திருக்கோலக்குடி என்னும் திருக்கோளப்புராணம்
  • 683 திருநெல்வேலி தலப்புராண வசனம்
  • 684 சங்கரநாராயண சுவாமி கோயில் புராணம்
  • 685 திருக்கடவூர் தலவரலாறு
  • 686 திருவிடைமருதூர் காருணியா மிருத்தீர்த்த மகிமை
  • 687 ஸ்ரீபாமகல்யாணி அம்பாள் சமேத ஸ்ரீசிவசைலநாதஸ்வாமி தேவஸ்தானம்
  • 688 விருத்தாசல புராணம் மூலம் உரை
  • 689 விருத்தாசல புராணம் (திருமுதுகுன்றத்தல வரலாறு)
  • 690 திருப்புக்கொளியூர் அவிநாசிக்கோயில் வரலாறு
  • 691 அவிநாசித் தலபுராணம் (பொழிப்புரையுடன்)
  • 692 -
  • 693 திருவிடைமருதூர் தலவரலாறு
  • 694 -
  • 695 வரலாற்றுப் போக்கில் பழையறை மாநகர்
  • 696 சிதம்பர மான்மியம்
  • 697 கலை வளர்த்த திருக்கோயில்கள் (16 கோயில்களின் விளக்கம்)
  • 698 தாயுமானவர் ஆலயத்தில் தத்துவ அமைப்பு
  • 699 மயிலாடுதுறை தலவரலாற்றுச் சுருக்கம்
  • 700 திருஅவளிவ நல்லூர்தல வரலாறு
  • 701 திருக்கருகாவூர் தலவரலாறு
  • 702 ஸ்ரீதிருவரங்கம் ஆலயதத்துவ விளக்கம் (சித்தர்கள் முறை)
  • 703 ஸ்ரீதிருவரங்கம் ஆலயதத்துவ விளக்கம் (சித்தர்கள் முறை)
  • 704 அம்பாகரத்தூர் தலபுராணம்
  • 705 திருநள்ளாறு தலவரலாறு
  • 706 எட்டுக்குடி தலவரலாறு
  • 707 ததீசிப்புராணம் வினாவிடைப் புராணம்
  • 708 நாசிகேது புராணம்
  • 709 திருநல்லூர்ப்புராணம் (குறிப்புரை)
  • 710 திருப்பெருந்துறைப் புராணம் (குறிப்புரை)
  • 711 சந்தி தலங்கள்
  • 712 திருவண்ணாமலை
  • 713 நலக்குறிப்புகளும், பதிகங்களும்
  • 714 ஞானமலையுரை முறத்திபாகன்
  • 715 திருவெண்காட்டு தலவரலாறு
  • 716 அறையூர் அரொக்கி பஞ்சவர்ணேஸ்வரர் திருத்தலவரலாறு
  • 717 விருத்தாசலபுராணம் (மூலம், உரை)
  • 718 திருக்காளத் திருப்புராணம்
  • 719 விருத்தாசலபுராணம் (மூலம், உரை)
  • 720 திருநெல்வேலி - ஸ்ரீசந்திவிநாயகர் திருக்கோயில்
  • 721 பாவநாசம் ஸ்தல வரலாறு
  • 722 வெக்காளி அம்மன் திருக்கோயில் ஸ்தல வரலாறு
  • 723 அருள்மிகு ஸ்ரீ சூரியநாராயணசுவாமி திருக்கோயில் சூரியனார் கோயில் ஓர் ஆய்வு
  • 724 விருத்தாசல புராணம்
  • 725 திருவாடானைப் புராணம்
  • 726 திருவொற்றியூர் தலவரலாறு
  • 727 சூரியனார்கோயில் தலச்சிறப்புகள்
  • 728 திருமேற்றளிநாதர் திருப்பதிகங்கள்
  • 729 வடதிருவானைக்கா(செம்பாக்கம்) தலவரலாறு
  • 730 திருவிடைச்சும் (திரிவடிச்சூலம்) தலவரலாறு
  • 731 திருவாலங்காடு தலவரலாறு
  • 732 ஸ்ரீ காளஹஸ்தி தலபுராணம்
  • 733 திருக்கடவூர்
  • 734 காஞ்சியில் கவின்மிகு கோயில்கள்
  • 735 காஞ்சியில் கவின்மிகு கோயில்கள்
  • 736 கோடக நல்லூர்
  • 737 விரவநல்லூர் தலபுராணமு வசனம்
  • 738 திரிசிராமலை மான்மிய சங்கிரகம்
  • 739 மத்தியார்கள் மான்மியம்
  • 740 மத்தியார்கள் மான்மியம்
  • 741 -
  • 742 கங்கை கொண்ட சோழபுரம் தலவரலாறு
  • 743 அருணாசல மகிமை முதல் பாகம்
  • 744 க்ஷேத்திராஞ்சரி
  • 745 முருகன் தலங்கள் 33
  • 746 சக்தி தலங்கள்
  • 747 ராமேச்வர யாத்திரை
  • 748 வடகோடி இமயத்தில் வாழ வைக்கும் தெய்வம்
  • 749 -
  • 750 அருணாசல மகிமை இரண்டாம் பாகம்
  • 751 திருப்புறம் பயம் தலவரலாறு
  • 752 திருப்புறம் பயம் தலவரலாறு
  • 753 வன பேச்சியம்மன் கோயில்
  • 754 வன பேச்சியம்மன் கோயில்
  • 755 திருப்புடைமருதூர் திருக்கோயில் வரலாறு
  • 756 திருப்புடைமருதூர் திருக்கோயில் வரலாறு
  • 757 திருத்துருத்தி தலசிறப்பு
  • 758 பெரிய முத்தம்மன் ஆலய வரலாறு
  • 759 பெரிய முத்தம்மன் ஆலய வரலாறு
  • 760 திருவைகல் தலசிறப்பு
  • 761 கோடிச்சுசரக் கோயில்
  • 762 திருநள்ளாற்றுப் புராணம்
  • 763 திருக்கழுக்குன்றம் மாட்சி
  • 764 திருத்தலங்கள் நாற்பது
  • 765 தொண்டை நாட்டுக் கோயில்கள்
  • 766 விசுவநாதசுவாமி கோயில்
  • 767 குமரக்கோட்டத்துக்குமரன்
  • 768 மூவலூர் ஸ்தல மகிமை
  • 769 கரிவலங்குளத்தலபுராணம்
  • 770 வீரகேரளம் புதூர் திருக்கோயில்
  • 771 திருப்புடைமருதூர் திருக்கோயில்
  • 772 அருணாசலபுராணம்
  • 773 திருநாரையூர்ப்புராணம்
  • 774 பெண்ணாகடம் கோயில் வரலாறு
  • 775 ஆதிசொக்கநாதர் கோயில் வரலாறு
  • 776 மத்தியார்ஜ்ஜான மகா‌ஷேத்திர வரலாறு
  • 777 கண்ணாயிரநாதர் ஆலயம் ஸ்தல வரலாறு
  • 778 திருநெல்வேலி அரத்துரை தல வரலாறு
  • 779 உரையூர் திருத்தல வரலாறு
  • 780 சூர்யனார்கோயில் தலவரலாறு சுருக்கம்
  • 781 நல்லூர் தலபுராணம் (உரைநடை சுருக்கம்)
  • 782 திருவாழ் கொளிபுத்தூர் தலவரலாறு
  • 783 திருப்புடைமருதூர் திருக்கோயில் வரலாறு
  • 784 குறுக்குத்துறை தலபெருமை
  • 785 கோயில் கண்ணாப்பூர் தல வரலாறு
  • 786 மானேந்தியப்பர் கோயில் வரலாறு
  • 787 சிறுவாச்சூர் தலவரலாறு
  • 788 இராதை தலவரலாறு
  • 789 திருகுகருகாவூர் தலவரலாறு
  • 790 கோமுக்தீஸ்வரர் தலவரலாறு
  • 791 நேமம் கோயில்
  • 792 திருநாகேஸ்வரம் அருள்மிகு நாகநாதசுவாமி திருக்கோயில் வரலாறு
  • 793 நல்லூர் தலபுராணம்
  • 794 நல்லூர் தலபுராணம்
  • 795 திருஎருக்கத்தம்புலியூர் ஸ்தலபுராணம்
  • 796 திருச்சேறை செந்நெறியப்பர் திருக்கோயில் ஓர் அறிமுகம்
  • 797 குளித்தலை திருக்கடம்பந்துறைக் கோயில் வரலாறு
  • 798 பெருஞ்சேரி வாகீஸ்வரசுவாமி திருக்கோயில் சிறப்பு
  • 799 ஆதனூர் தலச்சிறப்பும், திருநாகைப்போவார் வரலாறும்
  • 800 சிதம்பரம் காயத்ரி அம்மன் ஆலய வரலாறு
  • 801 பரிதியப்பர் ஸ்தல பெருமை
  • 802 வைதீஸ்வரன்கோயில் பதிகங்கள்
  • 803 பூந்துறைப்புராணம்
  • 804 திருவிடைமருதூர் தலவரலாறு கல்வெட்டு
  • 805 எட்டுக்குடி தலவரலாறு
  • 806 வேளுக்குடி என்னும் வேள்விநகர் அங்காளபரமேஸ்வரி தலபுராணம்
  • 807 ஓமாம் புலியூர் தலக்குறிப்புகள்
  • 808 ஸ்ரீராகு பகவான் திருக்கோயில் திருநாகேஸ்வரம்
  • 809 நித்யாநந்தா சுருக்கம் (திருப்போரூர்)
  • 810 வானவீர மதுரைப்புராணம்
  • 811 அருள்மிகு (அர்த்தநாரீசுவரர்) சிந்தாமணி நாதசுவாமி திருக்கோயில் ஸ்தலபுராணமும் அஷ்டோத்திர சத நாமாவளியும்
  • 812 முருகன் திருத்தலங்கள்
  • 813 நல்லம்பல் தலச்சிறப்பு
  • 814 ஆனந்ததாண்டவபுரம் வரலாறும் தோத்திரப்பாடல்
  • 815 திருத்தவத்துறை அருள்மிகு சப்தரிஷீஸ்வரர் திருக்கோயில் வரலாறு
  • 816 திருத்தவத்துறை அருள்மிகு சப்தரிஷீஸ்வரர் திருக்கோயில் வரலாறு
  • 817 திருவுருமாமலை எனும் குறுக்குத்துறை தலவரலாறு
  • 818 திருப்பைஞ்ஞீலி புராணம்
  • 819 திருப்பைஞ்ஞீலி புராணம்
  • 820 திருப்பெருந்துறைப்புராணம்
  • 821 கோணேஸ்வரர் ஆலய வரலாறு
  • 822 வேதாரண்யம் க்ஷேத்திர மகிமையும் திருக்கோயில் வரலாறு (நகல்)
  • 823 வேதாரணியத் தலவரலாறு
  • 824 திருவாரூர் திருக்கோயல்
  • 825 வேதாரண்யம் க்ஷேத்திர மகிமையும் தலவரலாறும் (நகல்)
  • 826 வேதாரணியத் தலவரலாறு (நகல்)
  • 827 வேதாமணிற் தலவரலாறு (நகல்)
  • 828 திருஆவூர்ப்பசுபதீசுவரர் கோயில் வரலாறு
  • 829 திருக்கேதீச்சர மான்மியம் பாகம் 1 (புராதன காண்டம்)
  • 830 திருக்கேதீச்சர மான்மியம் பாகம் 2 (பொற்பொனிக் காண்டம்)
  • 831 திருப்போரூர்புராணம்
  • 832 அருணாசலப்புராணம்
  • 833 அருள்மிகு உத்தமர் திருக்கோயில் தலவரலாறு
  • 834 தெய்வமணம் கமழும் திரிசூலம் (அருள்மிகு திரிசூலநாதசுவாமி திருக்கோயில் தலவரலாறு)
  • 835 திருக்கோலக்குடி தலவரலாறு
  • 836 திருப்பாளையூர் தலவரலாறு
  • 837 கங்கைகொண்ட சோழபுரம் தலவரலாறு
  • 838 அருணாசலப்புராணம்
  • 839 அருணாசலப்புராணம்
  • 840 திருநறையூர் ஸ்ரீசித்தநாதசுவாமி கோயில் வரலாறு
  • 841 ராகு ஸ்தல மகிமை
  • 842 திருத்தென்குரங்காடுதுறை தலவரலாறு
  • 843 சிவமூர்த்தங்கள்
  • 844 பழமுதிர்சோலை தலவரலாறு (2)
  • 845 பழமுதிர்சோலை தலவரலாறு
  • 846 திருப்பெருந்துறை தலபுராணம்
  • 847 திருப்புனற்வாயிற்புராணம்
  • 848 மருங்கூர் முருகன் திருக்கோயில்
  • 849 -
  • 850 -
  • 851 அருள்மிகு நச்சாடை தவித்தருளிய சுவாமி தலவரலாறு
  • 852 திருப்பாலைவனம் ஸ்தல வரலாறு
  • 853 தென்தில்லை செம்பறை ஸ்ரீ அழகிய சுந்தர் திருக்கோயில் தலவரலாறு
  • 854 ஸ்ரீஅம்பாசமுத்திரம் அருள்மிகு ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் திருக்கோயில் தலவரலாறு
  • 855 குன்னத்தூர் நவகைலாசம் ஸ்தல வரலாறு
  • 856 சிவசைலம் ஸ்ரீபரம கல்யாணி அம்பாள் சமேத ஸ்ரீ சிவசைலநாதர் சுவாமி
  • 857 திருப்புடைமருதூர் தலவரலாறு
  • 858 சூரியனார்கோயில் சிவாக்கிரயோகிகள் ஆதீன வரலாறு
  • 859 அருள்மிகு வீரபுத்திர சுவாமி தலவரலாறு​
  • 861 காஞ்சிப்புராணம்
  • 862 காஞ்சிப்புராணம்
  • 863 பேரூர்புராணம்
  • 864 திருப்பெருந்துறை புராணம்
  • 865 காஞ்சிப்புராணம்
  • 866 காஞ்சிப்புராணம்
  • 867 -
  • 868 காசி ரகசியம்
  • 869 காசி ரகசியம்
  • 870 காசி ரகசியம்
  • 871 பல திருக்கோயில் வரலாறு
  • 872 திருக்குற்றாலத் தலபுராணம்
  • 873 திருக்குற்றாலத் தலபுராணம்
  • 874 கொட்டையூர் தலவரலாறு
  • 875 கொட்டையூர் தலவரலாறு
  • 876 திருத்துருத்திப்புராணம்
  • 877 யாழ்பாணம் - வண்ணப்புரம் வரலாறு
  • 878 அத்தீசுரபுராணம்
  • 879 அத்தீசுரபுராணம்
  • 880 அழகாபுத்தூர் தலவரலாறு
  • 881 அழகாபுத்தூர் தலவரலாறு
  • 882 அருணாசலப் புராணம்
  • 883 ஆத்தூர் தலவரலாறு
  • 884 திருஆலங்காடு திருக்கோயில் வரலாறு
  • 885 ஆலங்குடி ஸ்தலபுராணம்
  • 886 ஆலங்குடி ஸ்தலபுராணம்
  • 887 -
  • 888 -
  • 889 திருஆனைக்கா புராணம்
  • 890 திருஆனைக்கா புராணம்
  • 891 திருஆனைக்கா புராணம்
  • 892 இன்னம்பர் தலவரலாறு
  • 893 இன்னம்பர் தலவரலாறு
  • 894 இன்னம்பர் தலவரலாறு
  • 895 உத்தரகோசமங்கை தலபுராணம்
  • 896 உறையூர்ப்புராணம்
  • 897 உறையூர்ப்புராணம்
  • 898 திரு எருக்கத்தம்புலியூர் தலபுராணம்
  • 899 திருக்கடவூர் தலவரலாறு
  • 900 திருகழுக்குன்ற புராணம்
  • 901 -
  • 902 திருகருப்பறியலூர் தலபுராணம்
  • 903 காஞ்சிப்புராணம் ஆய்வு
  • 904 காஞ்சிப்புராணம் ஆய்வு
  • 905 காஞ்சிப்புராணம் ஆய்வு
  • 906 காஞ்சிப்புராணம் ஆய்வு
  • 907 காஞ்சிப்புராணம் ஆய்வு
  • 908 திருக்காளத்திப்புராணம்
  • 909 சீகாளத்திப்புராணம்
  • 910 கும்பகோணம் புராணம்
  • 911 கும்பகோணம் தலபுராணம் வசனம்
  • 912 -
  • 913 கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் தலவரலாறு
  • 914 கும்பகோணம் சாரங்கபாணி திருக்கோயில்
  • 915 கும்பகோணம் மகாமகம்
  • 916 குன்னத்தூர் தலவரலாறு
  • 917 திருகூடலூர் மஹிமை
  • 918 கொட்டையூர் தலவரலாறு
  • 919 சங்கரன்கோயில் கோயிற்புராணம்
  • 920 சங்கரன்கோயில் கோயிற்புராணம்
  • 921 சங்கரன்கோயில் கோயிற்புராணம்
  • 922 சங்கரன்கோயில் கோயிற்புராணம்
  • 923 சிதம்பர மகாத்மியம்
  • 924 சிதம்பர காளியம்மன் வரலாறு
  • 925 சிதம்பர சபாநாத புராணம்
  • 926 சிவசைலம் திருக்கோயில் வரலாறு
  • 927 சீகாழி தலபுராணம்
  • 928 சீகாழி தலபுராணம்
  • 929 சீகாழி தலபுராணம்
  • 930 திருசுழாயல் தலவரலாறு
  • 931 சூரைமாநகர் புராணம்
  • 932 சூரைமாநகர் புராணம்
  • 933 சென்னிமலை வேலவர் சிறப்பு
  • 934 சோழவந்தான் திருக்கோயில்
  • 935 சோழவந்தான் திருக்கோயில்
  • 936 தணிகைப்புராணம்
  • 937 தணிகைப்புராணம் (முதற்பகுதி)
  • 938 தாருகாபுரத் தலபுராணம்
  • 939 -
  • 940 தாருகாபுரத் தலபுராணம்
  • 941 தாருகாபுரத் தலபுராணம்
  • 942 திருதருப்பூண்டி மான்மியம்
  • 943 திருமலை மஹாத்மியம்
  • 944 திருதுருத்திப்புராணம்
  • 945 துலாக்காவேரி மான்மியம்
  • 946 திருஆவடுதுறை கோயில் வரலாறு
  • 947 திருஆரூர் புராணம்
  • 948 திருநாரையூர்ப்புராணம்
  • 949 நெல்லையப்பர் கோயில் தலவரலாறு
  • 950 மருதவனப்புராணம்
  • 951 மருதவனப்புராணம்
  • 952 மருதவனப்புராணம்
  • 953 மருதவனப்புராணம்
  • 954 மண்ணிப்படிகரைப்புராணம்
  • 955 திருமுல்லைவாயிற்புராணம்
  • 956 வடதிருமுல்லைவாயிற்புராணம்
  • 957 முரப்பநாடு தலவரலாறு
  • 958 பண்மொழி தலவரலாறு
  • 959 பழமுதிர்சோலை தலவரலாறு
  • 960 பழமுதிர்சோலை தலவரலாறு
  • 961 பழமுதிர்சோலை தலவரலாறு
  • 962 பழமுதிர்சோலை தலவரலாறு
  • 963 பாவநாச தலபுராணம்
  • 964 பாவநாச தலபுராணம்
  • 965 பாவநாச தலபுராணம்
  • 966 பாவநாசம் சர்பவிநாயகர் வரலாறு
  • 967 திருப்புத்தூர்ப்புராணம்
  • 968 திருப்புத்தூர்ப்புராணம்
  • 969 திருப்புடைமருதூர் தலவரலாறு
  • 970 புண்டரீகபுர மஹாத்மியம்
  • 971 திருப்புவையிற் புராணம்
  • 972 திருப்புறம்பயத் தலவரலாறு
  • 973 திருப்பெருந்துறை க்ஷேத்திரபுராணம்
  • 974 திருப்பெருந்துறை க்ஷேத்திரபுராணம்
  • 975 திருப்பெருந்துறை புராணம்
  • 976 பேரூர்புராணம்
  • 977 பேரூர்புராணம்
  • 978 பேரூர்புராணம்
  • 979 பேரூர்புராணம்
  • 980 திருப்போரூர் தலபுராணம்
  • 981 திருப்போரூர் தலபுராணம்
  • 982 திருவாஞ்சிய க்ஷேத்திரபுராணம்
  • 983 வேதாரண்யம் தலவரலாறு
  • 984 வேதாரண்ய புராணம்
  • 985 வேணுவன புராணம்
  • 986 திருவேதிகுடி வரலாறு
  • 987 திருவேதிகுடி வரலாறு
  • 988 திருவேதிகுடி வரலாறு
  • 989 திருவேதிகுடி வரலாறு
  • 990 விருத்தாசல புராணம்
  • 991 விருத்தாசல புராணம் வசனம்
  • 992 விளத்தொட்டிப்புராணம்
  • 993 அருணாசலப்புராணம்
  • 994 அருணாசலப்புராணம் ( ------ தலத்தின் பிரபந்தங்கள் உள்ளன)
  • 995 ஆத்தன்குடி சிவன்கோயில்
  • 996 ஐயாற்றை வழிபடுவோம்
  • 997 ஐயாற்றை வழிபடுவோம்
  • 998 ஐயாற்றை வழிபடுவோம்
  • 999 கண்டியூர் ஆலய தலவரலாறு
  • 1000 சிவக்ஷேத்திர (களப்பர்) விளக்கம்
  • 1001 சிவக்ஷேத்திர (களப்பர்) விளக்கம்
  • 1002 சிவக்ஷேத்திர (களப்பர்) விளக்கம்
  • 1003 திருகற்குடி நாதர் தலவரலாறு
  • 1004 சீகாளத்தி புராணம்
  • 1005 திருகாளப்பேர் தலவரலாற்றுச் சுருக்கம்
  • 1006 திருகாளப்பேர் தலவரலாற்றுச் சுருக்கம்
  • 1007 கும்பகோணம் ஸ்தல புராணம்
  • 1008 கும்பகோணம் ஸ்தல புராணம்
  • 1009 கும்பகோணம் க்ஷேத்திர வரலாறு
  • 1010 குரங்கு ஆடுதுறை தலவரலாறு
  • 1011 குரங்காடுதுறை திருப்பழனம்
  • 1012 சங்கரநயினார் கோவில்
  • 1013 சிக்கல் தலவரலாறு
  • 1014 சிதம்பரம்
  • 1015 சுவாமிமலை தலபுராணம்
  • 1016 சூரியனார்கோவில் தலவரலாறு
  • 1017 சூரியனார்கோவில் தலவரலாறு, சுருக்கம்
  • 1018 திருச்செந்தூர்
  • 1019 திருச்செந்தூர்
  • 1020 திருச்செந்தூர் ஸ்தல வரலாறு
  • 1021 செம்பொன்னார்கோவில் தலவரலாறு
  • 1022 சேரன்மாதேவி கோவில் வரலாறு
  • 1023 தில்லையாடி தலவரலாறு
  • 1024 தில்லையாடி தலவரலாறு
  • 1025 தில்லையாடி தலவரலாறு
  • 1026 தில்லையாடி தலவரலாறு
  • 1027 துடிசைப்புராணம்
  • 1028 திருதேங்கூர் தலவரலாறு
  • 1029 திருநாகேஸ்வரம் வரலாறு
  • 1030 திருநெல்லிக்காகோயில் வரலாறு
  • 1031 திருநெல்வாயில் தலவரலாறு
  • 1032 திருபனையூர் தலவரலாறு
  • 1033 பாபநாசம் 108 சிவலிங்க வரலாறு
  • 1034 திருபாலைத்துறை கோயில் பெருமை
  • 1035 திருப்பாலைவனம் ஸ்தல வரலாறு
  • 1036 திருப்பாலைவனம் ஸ்தல வரலாறு
  • 1037 திருபயற்றூர் தலவரலாறு
  • 1038 திருபுறம்பயம் தலவரலாறு
  • 1039 திருபுறம்பயம் தலவரலாறு
  • 1040 திருப்புடைமருதூர் கோயில் வரலாறு
  • 1041 திருப்புடைமருதூர் கோயில் வரலாறு
  • 1042 திருப்புள்ளிருக்கு வேளூரு தலவரலாறு
  • 1043 திருபுன்கூர் தலவரலாறு
  • 1044 மதுரை மாநகரம்
  • 1045 மதுரை மாநகரம்
  • 1046 மதுரை மாநகரம்
  • 1047 மஹா மகம் தீர்த்த வரலாறு
  • 1048 மாதேஸ்வரன் திருக்கோயில்
  • 1049 திருவீழிமிழலை தலவரலாறு
  • 1050 திருவீழிமிழலை தலவரலாறு
  • 1051 திருவீழிமிழலை தலவரலாறு
  • 1052 திருவீழிமிழலை தலவரலாறு
  • 1053 பேரூர் புராணம்
  • 1054 திருவாழ்கொளிபுத்தூர் தலவரலாறு
  • 1055 விருதாசலபுராணம்
  • 1056 திருவிற்குடி தலவரலாறு
  • 1057 திருவொற்றியூர் தலமான்மியம்
  • 1058 அமரேச தலபுராணம்
  • 1059 ஐயாற்றை வழுபடுவோம்
  • 1060 கச்சனம் திருக்கோயில் வரலாறு
  • 1061 கன்னியாகுமரி
  • 1062 திருகாஞ்சி
  • 1063 திருகாளப்பேர் தலவரலாற்றுச் சுருக்கம்
  • 1064 திருக்குடந்தை புராண வசனம்
  • 1065 கோட்டூர் புராணம்
  • 1066 கோட்டூர் புராணம்
  • 1067 சங்கரநயினார் கோவில்
  • 1068 சிதம்பரம் காளியம்மன் வரலாறு
  • 1069 சிதம்பரம்
  • 1070 திருத்தவத்துறை திருக்கோயில் வரலாறு
  • 1071 சேலம்
  • 1072 தாரமங்கலம்
  • 1073 லுலூர் தலபுராணம்
  • 1074 பஞ்சவாரண்ய தலங்கள்
  • 1075 திருப்பட்டீச்சரம் தலவரலாறு
  • 1076 திருப்பழுவூர்
  • 1077 பவானிகூடற்புராணம்
  • 1078 திருப்புடைமருதூர் தலச்சிறப்பு
  • 1079 திருப்பூந்துருத்தி தலவரலாறு
  • 1080 மண்ணிப்படிக்கரை புராணம்
  • 1081 திருவதிகை தலவரலாறு
  • 1082 திருவிடைமருதூர் ஸ்தல மான்மியம்
  • 1083 திருவிடைமருதூர் ஸ்தல மான்மியம்
  • 1084 திருவிடைமருதூர் ஸ்தல மான்மியம்
  • 1085 கீழ்வேளூர் தலவரலாறு
  • 1086 புள்ளிருக்கு வேளூர் தலவரலாறு
  • 1087 விருதாசல புராணம்
  • 1088 விருதாசல புராணம்
  • 1089 உடுமலை திருக்கோயில் வரலாறு
  • 1090 அம்பாசமுத்திரம் அகஸ்தீஸ்வரர் கோயில் வரலாறு
  • 1091 திருச்செந்தூர் தலபுராணம்
  • 1092 ஸ்ரீகோமுக்தீஸ்வரசுவாமி கோயில் வரலாறு
  • 1093 நெல்லை பீட்டாபுரத்தம்மை வரலாறு
  • 1094 கோவூர் திருமேனீச்சரம்
  • 1095 கும்பேசுவரர் திருக்கோயிலும்
  • 1096 மயிலாடுமுறை தலவரலாறு
  • 1097 நல்லக்குடி தலசிறப்பு
  • 1098 ஐயாற்றை வழிபடுவோம் வாருங்கள்
  • 1099 திருக்கழுக்குன்ற திருத்தலப்பெருமை
  • 1100 -
  • 1101 சூரியனார்கோயில் வரலாறு
  • 1102 நல்லன்பர் போற்றும் இன்னம்பர்
  • 1103 சேரன்மாதேவி மாரசாமி கோயில் வரலாறு
  • 1104 தென்பழனித் திருமுருகன்
  • 1105 தென்பழனித் திருமுருகன்
  • 1106 காமாட்சியம்மாள் ஸ்தலவரலாறு
  • 1107 திருக்குற்றாலப்புராணம்
  • 1108 திருக்குற்றாலத்தலவரலாறு
  • 1109 வலிவலம் மனத்துணைநாதர் திருக்கோயில் தலவரலாறு
  • 1110 திருச்சுழி மஹாத்மியம்
  • 1111 திருச்சி தாயுமானவர் திருக்கோயில் வரலாறு
  • 1112 ஆலங்குடி தலவரலாறு
  • 1113 பட்டீச்சரம் திருத்தல வரலாறு
  • 1114 திருவானைக்கா தலவரலாறு
  • 1125 திருவிடைமருதூர் தலவரலாறு
  • 1115 கன்றாப்பூர் தலவராலாறு
  • 1116 சுவாமிமலை தலவரலாறு
  • 1117 கூத்தனூர் சரசுவதி அம்மன் தலபுராணம்
  • 1118 திருவண்ணாமலை தலவிளக்கம்
  • 1119 திருப்பழ மண்ணிப்படிக்கரைத் தலவரலாறு
  • 1120 திருவாலங்காடு திருக்கோயில் வரலாறு
  • 1121 திருப்பழ மண்ணிப்படிக்கரைத் தலவரலாறு
  • 1122 திருநல்லூர் தலவரலாறு
  • 1123 சூரியனார்கோயில் தலவரலாறு
  • 1124 மயிலாடுதுறை தலவரலாறு
  • 1125 -
  • 1126 பழமுதிர்சோலைத் தலவரலாறு
  • 1127 திருவோத்தூர் தலவரலாறு
  • 1128 திருத்துறைப்பூண்டி தலவரலாறு
  • 1129 திருவண்ணமாலை தலவிளக்கம்
  • 1130 அருணாசலப்புராணம் 1
  • 1131 அருணாசலப்புராணம் 2
  • 1132 திருவையாற்றுப்புராணம்
  • 1133 சிவபுரம் சிவகுருநாதசுவாமி திருத்தலவரலாறு
  • 1134 திருக்குறுக்கை
  • 1135 இஞ்சிமேடு பெரியமலை திருத்தலபுராணம்
  • 1136 திருப்புன்கூர்
  • 1137 திருக்கழுக்குன்றம்
  • 1138 திருவையாறு திருத்தலவரலாறு
  • 1139 திருப்பாண்டிக்கொடுமுடி வீரநாராயணப்பெருமான்
  • 1140 திருவேதிக்குடி தலவரலாறும், பதிகச்சிறப்பும்
  • 1141 திருப்புடைமருதூர் தலச்சிறப்பு
  • 1142 தில்லையடி தலவரலாறு
  • 1143 திருச்சுழி மஹாத்மியம்
  • 1144 தஞ்சைப்பெரியகோயில்
  • 1145 தில்லையடி தலவரலாறு
  • 1146 தில்லையடி தலவரலாறு
  • 1147 விஷ்ணுபுரம் ஒருபார்வை
  • 1148 விருத்தாசலப்புராணம்
  • 1149 சேதுபுராணம்
  • 1150 திருப்பெருந்துறை தலவரலாறு
  • 1151 திருநெல்வேலி பகுதி சிறுதெய்வ வழிபாடு
  • 1152 திருத்தலங்கள் வரலாறு
  • 1153 திருத்தலங்கள் வரலாறு
  • 1154 தில்லைத் திருக்கோயில்
  • 1155 திருநள்ளாறு சனீஸ்வ்ர்
  • 1156 திருநறையூர் சித்தநாதசுவாமி கோயில்
  • 1157 திருவெண்காட்டுத் தலபுராணம்
  • 1158 இறைவாச நல்லூர்த் தலபுராணம்
  • 1159 திருக்காளத்தி புராணம்
  • 1160 திருமுருகன் பூண்டித்தலவரலாறு
  • 1161 தமிழில் தலபுராணங்கள் Vol - 1
  • 1162 தமிழில் தலபுராணங்கள் Vol - 2
  • 1163 தேவாரப்பாடல் பெற்ற சிவத்தலங்கள்
  • 1164 மேலச்சிதம்பர ரகசியம்
  • 1165 நவக்கிரக ஸ்தலங்களின் திருமுறைத்திரட்டு
  • 1166 பாவநாசத் தலபுராணம்
  • 1167 தஞ்சை கோயிற் பாடல்கள்
  • 1168 பஞ்சபூதத்தலங்கள்
  • 1169 கோயில்கொண்ட விந்தை என்னும் விந்தை கொண்ட கோயில்
  • 1170 கோயில்கொண்ட விந்தை என்னும் விந்தை கொண்ட கோயில்
  • 1171 மீனாட்சி அம்மன் திருப்புகழ்
  • 1172 சூலக்கல் அருள்மிபு மாரியம்மன், விநாயகர் திருக்கோயில்
  • 1173 திருப்புன்கூர் தலவரலாறு
  • 1174 அண்ணாமலையும் என்னும் நிலையும்
  • 1175 அருள்மிகு பூவன நாதசுவாமி திருக்கோயில் கோவில்பட்டி
  • 1176 இரட்டைமணி மாலை
  • 1177 திருநல்லத் தலவரலாறு
  • 1178 திருநல்லத் தலவரலாறு
  • 1179 கல்லுக்குழி செல்வ விநாயகர்
  • 1180 திருப்பரங்குன்ற தலவரலாறு
  • 1181 அருள்மிகு உமாமஹேஸ்வரர் திருக்கோயில்
  • 1182 அருள்மிகு ஸ்ரீதண்டாயுதபாணி கோயில் திருக்குட விழாமலர்
  • 1183 கொளஞ்சியப்பர் அருள்வரலாறு
  • 1184 திருக்கேதீச்சரமாண்மியம்
  • 1185 அருள்மிகு கர்ப்பரக்ஷ்ம்பிகை உடனுறை முல்லைவனநாதர் திருக்கருகாவூர்
  • 1186 அருள்மிகு விக்ன விநாயகர் ஆலயம் தியாகராஜநகர்
  • 1187 திரு ஓங்கு திருச்சிராப்பள்ளி, செவ்வந்திப்புராணம்
  • 1188 தில்லைநாயகன் திருநடராஜன் (சிதம்பரம் வரலாறு)
  • 1189 திருப்பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் வரலாறு
  • 1190 THIRUKETHEESWARAM
  • 1191 திருகேதீஸ்வரம்
  • 1192 சிவபெருமான் வழிபாடு
  • 1193 கும்பாபிஷேகம்
  • 1194 கைலாசநாதர் திருக்கோயில் மாதவரம்
  • 1195 யமபயம் இல்லா திருக்கோடிக்காவல்
  • 1196 திருப்பாலைத்துறை தலவரலாறு
  • 1197 திருப்பாலைத்துறை தலவரலாறு
  • 1198 ஸ்ரீ அபிராமி சமேத ஸ்ரீஅமிர்தகடேஸ்வரர் ஆலய தரிசனம்
  • 1199 பருத்தியூர் தலவரலாறு
  • 1200 கரவந்தீஸ்வரசுவாமி உடையார்கோயில்
  • 1201 ஆச்சாள்புரம் திருப்பதிகங்கள்
  • 1202 திருநெய்தானம் திருத்தல முழு வரலாறு மற்றும் திருப்பெரும்புலியூர் தலவரலாறு
  • 1203 திருப்புள்ளமங்கை திருத்தல பெருமை
  • 1204 திருமாந்துறை அட்சயநாதசுவாமி தலவரலாறு
  • 1205 திருவாவடுதுறை ஆதீன வரலாறு (Short Notes)
  • 1206 சப்தவிட ஸ்தலவரலாறு
  • 1207 வரலாற்றில் திருவிடைமருதூர்
  • 1208 தவத்திரு சிவசம்புசுவாமிகள் வரலாறு
  • 1209 நாவலர் அவதரித்தார் நல்லை நகர்தனிலே
  • 1210 அன்பிலாந்துறை, திருமாந்துறை பதிகங்கள்
  • 1211 திருநல்லம் தலவரலாறு
  • 1212 திருவீழிமிழலைத் திருக்கோயில் (கும்பாபிஷேக மலர்)
  • 1213 திருவீழிமிழலைத் திருக்கோயில் (கும்பாபிஷேக மலர்)
  • 1214 அருள்மிகு மயூரநாதர் திருக்கோயில் கும்பாபிஷேக மலர்
  • 1215 அருள்மிகு மயூரநாதர் திருக்கோயில் கும்பாபிஷேக மலர்
  • 1216 திருக்கழுக்குன்றம் தலவரலாறு
  • 1217 சோழபுரம் ஒருவரலாற்றுப் பார்வை
  • 1218 திருவாலங்காடு பதிகம்
  • 1219 காவிரி வடகரை, தென்கரைத் திருத்தலங்கள்
  • 1220 கவின்மிகு கோயில்கள் காஞ்சியில்
  • 1221 வேதாரண்யம் புராணம்
  • 1222 திருக்கோயில் தலவரலாறு
  • 1223 சிவதிருப்பதிகங்கள்
  • 1224 திருத்தல வழிகாட்டி
  • 1225 திருப்பரம்பரம் வரலாறு
  • 1226 வனதுர்க்காதேவி வரலாறு கதிரை
  • 1227 திருவாமாத்தூர் தலவரலாறு
  • 1228 திருக்கழிப்பாலைப்புராணம்
  • 1229 இந்தியத் திருக்கோயில் தர்சனம்
  • 1230 ண்டுசேர் குழலி சமேத பாம்புரநாதர் திருக்கோயில்
  • 1231 ஆபத்து நிவாரண கணபதி கோயில் நெய்வேலி (ஆங்கிலம்)
  • 1232 மாயூரநாதர் திருக்கோயில் கும்பாபிஷேக மலர்
  • 1233 மாயூரநாதர் திருக்கோயில் கும்பாபிஷேக மலர்
  • 1234 ஸ்ரீ ஜெய்சந்தோஷிமாதா திருக்கோயில் திருவெறும்பூர் கும்பாபிஷேகமலர்
  • 1235 சேந்தங்குடி படைவெட்டிமாரியம்மன் கும்பாபிஷேகமலர்
  • 1236 திருநெடுங்களநாதர் திருக்கோயில் கும்பாபிஷேகமலர்
  • 1237 குறுக்குத்துறை சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் கும்பாபிஷேகமலர்
  • 1238 Maha Kumbabisegam Malar - Hindu Sankarar Sri Kamatchi Ampal Temple
  • 1239 திருவாவடுதுறை ஸ்ரீ கோமுக்தீஸ்வ்ர் திருக்கோயில் தலவரலாறு
  • 1240 ஐயப்ப தரிசனம் இலங்கை
  • 1241 பினாங்கு கொடிமலை - ஸ்ரீ அருளொளி திருமுருகன் கோயில் கும்பாபிஷேகமலர்
  • 1242 குருமண்காடு - வவுனியா - கொழும்பு - காளியம்மன் தேவஸ்தானம் கும்பாபிஷேகமலர்
  • 1243 திருவானைக்கா புராணம் - ஞானஉபதேசம் - உரை
  • 1244 கண்டி - ஸ்ரீ செல்வவிநாயகர் - மீனாட்சி சோமசுந்தரேசுவரர் திருக்கோயில் கும்பாபிஷேகமலர்
  • 1245 பர்வதவர்த்தினி அம்மன் கோயில் தளவாய்சுவாமி கோயில் - ரெட்டியார்பட்டி
  • 1246 பழனி - தண்டாயுதபாணிகோயில் (கும்பாபிஷேகமலர்)
  • 1247 சித்திர திருவிளையாடல் புராணம்
  • 1248 சித்திர திருவிளையாடல் புராணம்
  • 1249 மகாமகம் - குறிஞ்சிமலர் (பல கோயில் வரலாறு)
  • 1250 ஹிந்துமித்திரன் - தமிழத்திருக்கோயில் திருவிழாக்கள் சிறப்பு மலர்
  • 1251 சதுர கிரித்தலபுராணம்
  • 1252 சதுர கிரித்தலபுராணம்
  • 1253 சதுர கிரித்தலபுராணம்
  • 1254 திண்ணபுரத் திருக்கூத்தன் திருவிளையாடல்
  • 1255 தக்ஷிணகைலாசபுராணம் பகுதி - 2 இலங்கை
  • 1256 முத்திநகர் காஞ்சியின் மூர்த்தித்தலம் தீர்த்தங்கள் ஏகாம்பரநாதர் ஆலயமும் சிவகங்கையும்
  • 1257 காசி க்ஷேத்திர மகிமை
  • 1258 பாபநாசத்திலுள்ள அனைத்து ஆலயங்களின் தெய்வீக வரலாறு நூல் தஞ்சை மாவட்டம்
  • 1259 அருள்மிகு முத்தாம்பிகை உடனாகிய அபிராமேசுவரப் பெருமான் திருக்கோயில் வரலாறு
  • 1260 திருச்சிராப்பள்ளியை அடுத்துள்ள காவிர் - வடகரை, தென்கரைத் திருத்தலங்கள்
  • 1261 மேலக்கடம்பூர் அருள்மிகு அமிர்தகடேசுவ்ர் திருக்கோயில் வரலாறு
  • 1262 இந்து சமய வார வழிபாட்டு மன்ற 28ம் ஆண்டு விழா மலர்
  • 1263 திருவையாறு தென்கயிலாய அற்புதங்கள்
  • 1264 திருப்பனசைப்புராணம்
  • 1265 மட்டக்களப்புச் சைவக்கோயில்கள் கொழும்பு
  • 1266 சிவகாசி நகர் வரலாறு
  • 1267 திருவானைக்காபுராணம் - ஞானஉபதேசப் படலம்
  • 1268 தொண்டை நாட்டுத் திருமுறைத் தலங்கள் 32
  • 1269 திருவாமாத்தூர் முத்தாம்பிகை உடனாகிய அபிரமேசுவரப்பெருமான் திருக்கோயில் வரலாறு
  • 1270 காஞ்சியின் கவின்மிகு கோயில்க்ள
  • 1271 திருக்கேதீஸ்வரம் (சிறு குறிப்பு)
  • 1272 இறைவாச நல்லூர்த் தலபுராணம்
  • 1273 நவக்கிரகத் திருக்கோயில்கள்
  • 1274 உத்தரமேரூர்
  • 1275 திருப்பெருந்துறை தலவரலாறு
  • 1276 கங்கை கொண்டசோனேச்சமும் கருவூர்த்தேவரும்
  • 1277 திருக்கழுக்குன்றம்
  • 1278 திருக்குடந்தைத் திருமுறைத் தலங்களும் சைவ சமயக் கட்டுரைகளும்
  • 1279 அறையணி நல்லூர் - ஸ்ரீ அதுல்யநாதேச்வரர் திருக்கோயில் (அரகண்ட நல்லூர் மகாகும்பாபிஷேக மலர்)
  • 1280 வினைகளைத் தீர்க்கும் (பரிகாரத்) தலங்கள் 25 (பாகம் 1)
  • 1281 அருள்மிகு தியகராஜசுவாமி திருக்கோயில் - திருவாரூர் தலவரலாறும் திருப்பதிகங்களும்
  • 1282 தூத்துக்குடி - சங்கரராமேஸ்வரர் திருக்கோயில் வரலாறு
  • 1283 துவோ எங்கள் கோவை
  • 1284 2004 மகாமகம் பழம்பெருமை வாய்ந்த 108 சிவ ஸ்தலங்கள்
  • 1285 திங்களூர் திருத்தல வரலாறு (சந்திரன் தலம்)
  • 1286 திருஎருக்கத்தம்புலியூர் தலவரலாறு
  • 1287 திருத்துருத்தி எனும் குத்தாலம் திருத்தல வரலாறு
  • 1288 வினைகளைத் தீர்க்கும் (பரிகாரத்) தலங்கள் 25 (பாகம் 1)
  • 1289 ஸ்ரீ நவசக்தி ஸ்ரீ சாரதா தேவி திருக்கோயில் கூறைநாடு
  • 1290 அம்பாசமுத்திரம் ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் திருக்கோயில் தலவரலாறு
  • 1291 காரைநகர் - மணற்காடு - கும்பநாயகி முத்துமாரி அம்பாள் தேவஸ்தானம் 2ம் நாள் உற்சவ மலர்
  • 1292 திருத்துருத்தி எனும் குத்தாலம் திருத்தல வரலாறு
  • 1293 திங்களூர் திருத்தல வரலாறு (சந்திரன் தலம்)
  • 1294 தஞ்சாவூர் மாவட்ட நவக்கிரகத் தலங்களும் நவக்கிரகங்களின் வரலாறும்
  • 1295 தேவி தபோவனம் என்கிற அம்மன்குடி கைலாச நாதசுவாமி திருக்கோயில்
  • 1296 திருப்புடைமருதூர் தலச்சிறப்பு
  • 1297 மகாமகம் 2004
  • 1298 மகாமகம் 2004
  • 1299 திருக்குறுக்கை தலவரலாறு
  • 1300 திருக்கோயில் வழிபாடு - திருவாரூர் தலவரலாறு
  • 1301 திருந்துதேவன்குடித் தலவரலாறு
  • 1302 குமரமலை தலவரலாறு பாமாலை
  • 1303 திருபாம்புரம் - பாம்புநாதர் திருக்கோயில் தலவரலாறு
  • 1304 திருக்கயிலை ஒரு கண்ணோட்டம்
  • 1305 திருக்கயிலை ஒரு கண்ணோட்டம்
  • 1306 திருஆப்பனூர் தலவரலாறு
  • 1307 மயிலாடுதுறை ஐயாறப்பர் - அய்யாற்று பதிகங்கள்
  • 1308 நாகம் பூசித்த ஸ்ரீ நாகபூஷணி அம்மன்
  • 1309 பிள்ளையார்பட்டி வரலாறு
  • 1310 12 ஜோதிர் லிங்கங்களின் கதை
  • 1311 வரலாற்றில் வளவனூர்
  • 1312 வேலூர் கோட்டை - ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் கோயில் வரலாறு
  • 1313 திருப்புகலூர் - அக்னீஸ்வரர் திருக்கோயில் வரலாறு
  • 1314 வேலூர் - ஸ்ரீ ஜலகண்டேஸ்வ விஜயம் (ஒரு நினைவுச்சின்னத்தின் இரகசியம்)
  • 1315 பொன்னூர் சிவத்தலவரலாறு
  • 1316 அம்பலவாணனேந்தல் ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி கோயில் ஸ்தலபுராணம்
  • 1317 ஜோதிர் லிங்கத் தலங்கள்
  • 1318 Census of India (தஞ்சாவூர் - கோயில்கள்)
  • 1319 அம்பைத் தலபுராணம் - மூலமும், வசனச் சுருக்கமும்
  • 1320 திருப்புத்தூர்ப் புராணம்
  • 1321 சூதவன புராணம்
  • 1322 திருத்துருத்திப்புராணம்
  • 1323 திராமங்கலம்
  • 1324 புதுவைத் தலவரலாறு
  • 1325 சூரியனார்கோயில் - தலவரலாற்றுச் சுருக்கம்
  • 1326 திருக்கருகாவூர் அருள்மிகு முல்லைவனநாத சுவாமி திருக்கோயில் வரலாறு
  • 1327 ஸ்ரீ பயறணீச்சுரர் தலபுராணம்
  • 1328 திருக்களர்ப் புராணம்
  • 1329 கிருபாபுரீஸ்வரர் ஆலயம்
  • 1330 திருமுறைத்தலங்கள்
  • 1331 திருவலிவலம் அருள்மிகு மனத்துணைநாதர் திருக்கோயில்
  • 1332 நகுலேஸ்வரம்
  • 1333 திருக்குராவடி அழகன் (திருவிடைக்கழி தலவரலாறு)
  • 1334 அருள்தரும் பிட்டாபுரத்தம்மை திருக்கோயில் வரலாறு
  • 1335 திருக்கோயில் வழிபாடு (திருவாரூர் தலவரலாறு)
  • 1336 ஸ்ரீ வாஞ்சிநாதசுவாமி திருக்கோயில் - திருவாஞ்சியம் தலவரலாறு
  • 1337 திருப்பைஞ்ஞீலி தலவரலாறு
  • 1338 திருப்பைஞ்ஞீலி தலவரலாறு
  • 1339 திருக்கழுக்குன்றம் தலவரலாறு
  • 1340 ஆதிசைவர் மரபும் சான்றோர்களும்
  • 1341 ஆதிசைவர் மரபும் சான்றோர்களும்
  • 1342 கிரிவலங்களத் தலபுராணம்
  • 1343 மண்ணிப்படிக்கரை ஸ்தலமஜாத்மியம்
  • 1344 நவக்கிரக தோஷ பரிகார தலங்கள்
  • 1345 மாசிமகமும் மங்கலநீர் விழாவும்
  • 1346 திரிமூர்த்திமலை புராண வசனம்
  • 1347 பொன்னூர் சிவத்தல வரலாறு
  • 1348 ஸ்ரீ காந்திமதி அம்பாள் ஸ்ரீ நெல்லையப்பர் சுவாமி
  • 1349 வேனுவனப் புராணம்
  • 1350 திங்களூர் திருத்தல வரலாறு
  • 1351 கதிராமங்களம் ஸ்ரீ வரதுர்க்காமரமேஸ்வரி
  • 1352 பாவநாசத் தலபுராணம்
  • 1353 பாவநாசத் தலபுராணம்
  • 1354 நேரிசையாச்சிரியப்பா
  • 1355 திருவீழிமிழலை திருத்தல மகிமை
  • 1356 தணிகை புராணம்
  • 1357 தேவாரத் தலங்கள்
  • 1358 திருக்கழுக்குன்றம்
  • 1359 விரிஞ்சிபுரம் திருத்தலவரலாறு
  • 1360 வடவாரன்யேசுர சுவாமி திருக்கோயில் வரலாற்
  • 1361 வெள்ளைவேம்பு மாரியம்மன் திருக்கோயில் வரலாறு
  • 1362 வெள்ளியங்கிரி தெய்வீகம் உணர்த்தும் திருத்தலம்
  • 1363 திருக்கோட்டியூர் தலவரலாறு
  • 1364 அருள்மிகு வீரட்டேஸ்வரர் திருக்கோயில்
  • 1365 வடவாரன்யேசுர சுவாமி திருக்கோயில் வரலாற்
  • 1366 திருமயிலை சென்று பார்ப்போம்
  • 1367 ஸ்ரீ வில்லிபுத்தூர் மடவார்வறளாகம் புதுவை தலவரலாறு
  • 1368 சிவகங்கை சமஸ்தான தலவரலாறு
  • -. சேயாற்றின் மகிமை, தரிசனம்
  • - இளமையாக்கினார் திருக்கோயில் திருப்புலீச்சுரம்
  • 1369 துருவலிவலத் தலவரலாறு
  • 1370 ஏழூர் தலங்கள் வரலாறு
  • 1371 திருவாவடுதுறை புராணம் (அ) துறைசை புராணம்
  • 1372 விருத்தாசல புராணம்
  • 1373 நடுநாட்டு சைவத்திருத்தலங்கள்
  • 1374 திங்களூர் திருத்தல வரலாறு
  • 1375 சிவகங்கை சமஸ்தான தலவரலாறு
  • 1376 மருதவன புராணம்
  • 1377 தஞ்சாவூர்
  • 1378 திருவாரூர் புராணம்
  • 1379 திருமயிலை சென்று பார்ப்போம்
  • 1380 சிதம்பரம்
  • 1381 செப்பறை அழகிய கூத்தர்
  • 1382 திரைலோக்கிய சுந்தரம் திருத்தலவரலாறு
  • 1383 திருக்கழுக்குன்றம் தலவரலாறு
  • 1384 சேயாற்றின் மகிமை தரிசனம்
  • 1385 விரிஞ்சிபுரம் திருத்தலவரலாறு
  • 1386 விரிஞ்சிபுரம் திருத்தலவரலாறு
  • 1387 மண்ணிப்படிக்கரை ஸ்தல மஹாத்மியம்
  • 1388 ராஜராஜேச்வரி சூச்ரம ஸ்தலவரலாறு
  • 1389 திருவாலங்காடு வடவாரன்யேசுவர சுவாமி திருக்கோயில் தலவரலாறு
  • 1390 பாகம்பிரியாள் அம்மன் திருக்கோயில் தலவரலாறு (திருவெற்றியூர்)
  • 1391 திருவையாறு தென்கையிலாய அற்புதங்கள்
  • 1392 அருள்மிகு முல்லைவனநாதர் அந்தாதி
  • 1393 இரத்தினகிரி வரலாறு
  • 1394 திருபுனவாயிற் புராணம்
  • 1395 திருவெண்காட்டுத் தலவரலாறு
  • 1396 திருப்பெருந்துறை தலவரலாறு
  • 1395 திருப்பெருந்துறை தலவரலாறு
  • 1396 திருவீழிமிழலை தலவரலாறு
  • 1397 திருவிடைமருதூர் தலவரலாறு
  • 1398 திருக்கழுக்குன்றம் தலவரலாறு
  • 1399 காஞ்சிபுராணம்
  • 1400 ஸ்ரீ மத்யார்ஜுன க்ஷேத்ர மாஹாத்யம்
  • 1401 முக்கிய திருத்தலங்களின் சிறப்புத் தொகுப்பு
  • 1402 றபத்துமூவர் அவதாரத் திருத்தலங்கள்
  • 1403 -
  • 1404 -
  • 1405 அருச்சுனை காத்த அய்யனார்
  • 1406 திருப்பனசைப் புராணம்
  • 1407 திருமழுவாடிப் புராணம்
  • 1408 திருக்கழுக்குன்றம் தலவரலாறு
  • 1409 களந்தைப் புராணம்
  • 1410 திருக்களந்தைத் தலபுராண வசனம்
  • 1411 காஞ்சிப்புராணம் ஓர் ஆய்வு - சாமிஐயா - 4
  • 1412 திருப்பனந்தாள் தல புராணம் - தருமபுர ஆதீனம்
  • 1413 சிவபுரி புராணம்
  • 1414 திருவிடைக்கழி தல வரலாறு
  • 1415 திருப்புடைமருதூர்ப் புராணம்
  • 1416 ம்பலவாணனேந்தல் தல புராணம்
  • 1417 திருமலை - திருப்பதி தல புராணம்
  • 1418 வாரணாசி தலச்சிறப்பு
  • 1419 திருவாதவூர்த்தல புராணம்
  • 1420 திருப்பனசைப் புராணம்
  • 1421 திருவான்மியூர் மருந்தீஸ்வரர் தல வரலாறு
  • 1422 திருவாவடுதுறைப் புராணம் - மாதவன்

தலபுராணக் கதை

தொகு

இந்திய அளவிலான புராணக் கதைகளில் இடம் பெறும் ஏதேனுமோர் கதையை, அது நிகழ்ந்தது இந்த ஊரில்தான் என எழுதுவர். எனவே இந்திய அளவிலான புராணக்கதையானது பல கோயில்களின் தலபுராணங்களுடன் தொடர்புபடுத்தப்பட்டிருக்கும்.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. டாக்டர் அம்பை மணிவண்ணன் எழுதிய கோயில் ஆய்வும் நெறிமுறைகளும் நூல், பக்கம்: 189

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தலபுராணங்கள்&oldid=3215674" இலிருந்து மீள்விக்கப்பட்டது