பயன்பாட்டில் இல்லாத இணைப்புகள்

தொகு

தானியங்கி மூலம் செய்த சோதனைகளின் போது இவ்விணைப்புகள் தற்போது பயன்பாட்டில் இல்லையென கண்டறியப்பட்டது. இணைப்புகளின் தற்போதைய நிலையை ஆராய்ந்து வேலை செய்யாவிடில் கட்டுரையில் இருந்து நீக்கிவிடவும்!

--TrengarasuBOT 01:37, 14 மே 2007 (UTC)Reply

தானியங்கி மொழிபெயர்ப்பு

தொகு

@Balu1967: நீங்கள் மேம்படுத்தியுள்ள பகுதிகள் பெரும்பாலும் கூகுள் மொழிபெயர்ப்பியைக் கொண்டு மொழிபெயர்த்திருக்கிறீர்கள். புதிய கட்டுரைகளை எழுதுவதை விடுத்து இவற்றை விரைந்து திருத்துங்கள். இல்லையேல் நீக்கப்படும் வாய்ப்புண்டு. இக்கட்டுரை நடை குறித்து அண்மையில் ஒரு சமூக வலைத்தளத்தில் உரையாடப்பட்டுள்ளது. @Parvathisri:.--Kanags \உரையாடுக 09:32, 18 சனவரி 2020 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:தலைக்காவிரி&oldid=2896754" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "தலைக்காவிரி" page.