பேச்சு:தலைக்குளம்

ஊர்ப் பெயரில் சந்தேகம்:

  • இக்கட்டுரையில் தல்லாகுளம் என்பது வேலுத்தம்பி பிறந்த ஊர் என்றுள்ளது.
  • வேலுத்தம்பி தளவாய் கட்டுரையில் அவர் பிறந்த ஊர் தாழைக் குளம் என்றுள்ளது.
  • அரசு இணையதளம் [1] இதில் ஆங்கிலத்தில் கல்குலம் வட்டத்திலுள்ள வருவாய் கிராமம் Thalakkulam என்றுள்ளது.

இவற்றுள் சரியான பெயர் எது?--Booradleyp1 (பேச்சு) 07:44, 1 சூலை 2013 (UTC)Reply

மதுரையில் ஒரு தல்லாகுளம் வேறு உள்ளது. -- சுந்தர் \பேச்சு 08:34, 1 சூலை 2013 (UTC)Reply

கன்னியாகுமரி மாவட்டத்தினை சேர்ந்தவன் எனகிற முறையில் ,இன்றைய வழக்கில் தல்லாகுளம் என்றே உள்ளது.இவ்வூர் கல்குளம் வட்டத்தில் உள்ளது.குன்னத்தூருக்கு அருகில் இருப்பது.ஆங்கிலத்திலுள்ள உச்சரிப்பே சரி என கருதலாம்.உங்களது ஆய்வு மனப்பாங்கு போற்றுதலுக்குரியது.

மதுரையிலும் தல்லாகுளம் இருக்கிறது.இதுபோல் பல ஊர்கள் பல மாவட்டங்களிலுள்ளன.

அருண்தாணுமாலயன்.

தல்லாகுளம் மற்றும் தாழைக்குளம் ஆங்கிலத்திலுள்ள உச்சரிப்பிலிருந்து மருவியுள்ளது தலைக்குளம் என்பதே சரியான பெயர் --ஸ்ரீதர் (பேச்சு) 11:11, 1 சூலை 2013 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:தலைக்குளம்&oldid=1448557" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "தலைக்குளம்" page.