பேச்சு:தவறிய நாடுகள் சுட்டெண் அடிப்படையில் நாடுகளின் பட்டியல்

  • செயலிழந்த நாடுகள்..??
  • 2008 இல் இலங்கைக்கு 20 இடம் !!!.

--Natkeeran 22:08, 11 ஜூலை 2008 (UTC)

  • தோல்வியுற்ற நாடுகள் என்றே பயன்படுத்தலாம், ஆனால் இது போரில் தோல்வியடைந்தது போலிருப்பதால்தான் தவறிய என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளேன். செயலிழந்த என்று சொல்ல முடியாது. ஏனெனில் அவை செயல்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றன. மயூரநாதன் 12:26, 12 ஜூலை 2008 (UTC)
  • தோல்வியுற்ற நாடுகள் கூடிய பொருத்தம் என்பது என் கருத்து. தோல்வி போரில் மட்டுமல்ல ஆட்சியில், நிர்வாகத்தில், வாழ்தரத்தில் ஏற்படலாம். நல்லாட்சி தவறிய நாடுகள்...!!!--Natkeeran 12:33, 12 ஜூலை 2008 (UTC)
தவறிய நாடுகள் என்னும் சொல்லாட்சி சரியாக இல்லை என்று நினைக்கிறேன். நாட்டாட்சி குலைந்த நாடுகள் என்று கூறலாம். --செல்வா 03:54, 26 ஏப்ரல் 2009 (UTC)

Start a discussion about தவறிய நாடுகள் சுட்டெண் அடிப்படையில் நாடுகளின் பட்டியல்

Start a discussion
Return to "தவறிய நாடுகள் சுட்டெண் அடிப்படையில் நாடுகளின் பட்டியல்" page.