பேச்சு:தாமத்தர்


தாமத்தர் என்பதே சரியான பெயர்

தொகு

தாமத்தர் என்பதே இவ்வுரையாசிரியரின் சரியான பெயர் (பார்க்க பெருந்தொகை வெண்பா 1538). அதனால் இப்பக்கத்தை அப்பெயருள்ள பக்கத்திற்கு நகர்த்துகிறேன். Bhagya sri113 (பேச்சு) 16:13, 25 செப்டம்பர் 2021 (UTC)

  விருப்பம் -பார்க்கவும்: திருக்குறள் பழைய உரைகள் - CXPathi (பேச்சு) 05:14, 27 செப்டம்பர் 2021 (UTC)

திருக்குறள் மெய்ப்பொருளுரை > தாமதத்தர் --~AntanO4task (பேச்சு) 07:12, 27 செப்டம்பர் 2021 (UTC)

"தாமத்தர்" என்பதே பரவலாக எடுத்தாளப்படும் பெயர் என்றே அறியப்படுகிறது. "தாமதத்தர்" என்பது பயனர் CXPathi கூறியதுபோல் திருக்குறள் மெய்ப்பொருளுரை என்ற நூலில் மட்டுமே காணப்படும் எழுத்துப்பிழை என்றே அறிகிறேன். எனவே பயனர் Bhagya sri113 கூறியதுபோல் இப்பக்கத்தை "தாமத்தர்" என்று பெயரிடுவதை நான் வரவேற்கிறேன். Rasnaboy (பேச்சு) 07:41, 30 செப்டம்பர் 2021 (UTC)

பக்கத்தை நகர்த்தலாம். ஆனால் வெட்டி ஒட்ட வேண்டாம். காண்க: விக்கிப்பீடியா:பக்கத்தை நகர்த்துதல் --AntanO (பேச்சு) 13:40, 30 செப்டம்பர் 2021 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:தாமத்தர்&oldid=3290643" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "தாமத்தர்" page.