பேச்சு:தாமஸ் வோல்சி
Untitled
தொகுபேராயிர் என்றால் என்ன? பேராயர் -ஆ??--செல்வா 18:26, 11 ஏப்ரல் 2010 (UTC)
- அது பேராயர். Wolsey என்பதை ஏன் ஒவால்சி என அழைக்கிறீர்கள்? உவால்சி என்பது உச்சரிப்புக்குக் கிட்டவாக உள்ளது.--Kanags \உரையாடுக 11:37, 12 ஏப்ரல் 2010 (UTC)
- வோல்சி அல்லது உவால்சி, என்று எப்படி அழைத்தாலும் சரியே. முதலில் இவருடைய பெயர் என்னவென்று தெரியாததால் கட்டுரையாளர் இட்டிருந்தபடியே முதல் எழுத்தை எழுதிவிட்டேன். வால்சி, வோல்சி, உவால்சி, உவோல்சி எதுவாயின் சரியே. தாம்சு வோல்சி எனலாமா?--செல்வா 15:51, 12 ஏப்ரல் 2010 (UTC)
- William, Wikipedia போன்ற சொற்கள் வில்லியம், விக்கிப்பீடியா என்றாவது போல, Wolsey வோல்சி என வருவது இயல்பாகத் தெரிகிறது.--George46 21:07, 12 ஏப்ரல் 2010 (UTC)