தாமஸ் வோல்சி

ஆங்கில நாட்டு உயராட்சித் தலைவர்

தாமஸ் வோல்சி, அல்லது கர்தினால் வோல்சி (Thomas Cardinal Wolsey, 1471நவம்பர் 29, 1530) ஆங்கில நாட்டு உயராட்சித் தலைவராக விளங்கியவர். அவர் உரோமை கத்தோலிக்க திருச்சபையில் கர்தினால் பதவியும் வகித்தார். இங்கிலாந்தின் அரசர் எட்டாம் ஹென்றி 1509 இல் பதவிக்கு வந்தபோது, இவர் ஏழைகளுக்கு உதவியளிக்கும் அலுவலக மேலாளராக நியமிக்கப்பட்டார். படிப்படியாக பதவி உயர்வு பெற்று, 1514 இற்குள் இவர் அரசியலிலும் திருச்சபையிலும் முக்கிய அதிகாரியானார்.

தாமஸ் வோல்சி
Thomas Wolsey Edit on Wikidata
பிறப்பு1473
இப்ஸ்விச்
இறப்பு29 நவம்பர் 1530 (அகவை 56)
லெஸ்டர்
கல்லறைLeicester Abbey
படித்த இடங்கள்
  • Magdalen College
பணிகத்தோலிக்க பாதிரியார், கத்தோலிக்க பிஷப், statesperson
பேராயர் தாமஸ் உவால்சி

பின்னர் இங்கிலந்து அரசரரின் முக்கிய ஆலோசகராக உயர்ந்தார். அரசருக்குப் பதிலாளாகச் செயல்படும் அளவுக்கு ஒவால்சிக்கு அதிகாரம் குவிந்தது. முதலில் அவர் யொர்க் நகரத்தின் பேராயர் ஆனார். அப்பதவி கன்டர்பரி பேராயர் பதவிக்கு அடுத்த நிலையில்தான் இருந்தது. பின்னர் 1515 கர்தினால் பதவிக்கு உயர்த்தப்பட்டு, கண்டர்பரி பேராயர் நிலைக்கும் மேலாக உயர்ந்தார்.

அரசியல் பதவிகள்
முன்னர்
வில்லியம் வார்ஹேம்
உயராட்சித் தலைவர்
1515–1529
பின்னர்
கத்தோலிக்க திருச்சபை பட்டங்கள்
முன்னர்
வில்லியம் ஸ்மித்
லின்கன் நகரின் ஆயர்
1514
பின்னர்
வில்லியம் அட்வாட்டர்
முன்னர்
கிறிஸ்டோபர் பியின்பிரிஜ்
யோர்க் நகரின் பேராயர்
1514–1530
பின்னர்
எட்வர்டு லீ
முன்னர்
அட்ரியானோ காஸ்தெலிசி
பாத் மற்றும் வெல்ஸின் ஆயர்
1518–1522
பின்னர்
ஜான் கிலெர்க்
முன்னர்
தாமஸ் ருதால்
தர்ஹேமின் ஆயர்
1523–1529
பின்னர்
குத்பெர்ட் துன்ஸ்தாலி
முன்னர்
ரிச்சர்டு ஃபாக்சி
விசெஸ்டர் நகரின் ஆயர்
1529–1530
பின்னர்
ஸ்டீபன் கார்டினர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாமஸ்_வோல்சி&oldid=3858742" இலிருந்து மீள்விக்கப்பட்டது