லெஸ்டர்
லெஸ்டர் (Leicester) என்பது இங்கிலாந்தின் கிழக்கு மிட்லேண்டுசு பகுதியில் உள்ள நகரம். சோர் ஆற்றின் கரையில், தேசிய காட்டின் அருகில் அமைந்துள்ளது. கிழக்கு மிட்லேண்டுசு விமான நிலையம் அருகில் உள்ள வான்வழிப் போக்குவரத்து மையம். பல நாட்டவர் குடியேறியுள்ள நகரங்களில் இதுவும் ஒன்று.
லெஸ்டர்
லெஸ்டர் நகரம் | |
---|---|
City and unitary authority area | |
குறிக்கோளுரை: "Semper Eadem" {Constant / Always the Same / "'the Eternal Urbs'"} | |
இங்கிலாந்து மற்றும் லெஸ்டர்ஷைரில் அமைவிடம் | |
Sovereign state | ஐக்கிய இராச்சியம் |
Constituent country | இங்கிலாந்து |
Region | East Midlands |
Ceremonial county | லெஸ்டர்ஷைர் (Leicestershire) |
Founded | AD c.47 as Ratae Corieltauvorum, by the Romans |
City status | Restored 1919 |
அரசு | |
• வகை | Unitary authority |
• Lord Mayor of Leicester | Ted Cassidy[1] |
• Directly elected mayor of Leicester (City Mayor) | Peter Soulsby |
• Leadership | Elected mayor and cabinet |
• Admin HQ | City Hall 115 Charles St Leicester LE1 1FZ |
• MPs | 3 MPs
|
பரப்பளவு | |
• City and unitary authority area | 28.31 sq mi (73.32 km2) |
மக்கள்தொகை (2011 மதிப்பு) | |
• City and unitary authority area | வார்ப்புரு:English district population ([[List of English districts by population|Ranked வார்ப்புரு:English district rank]]) |
• அடர்த்தி | 11,930/sq mi (4,605/km2) |
• நகர்ப்புறம் | 8,36,484[3] |
• பெருநகர் | 10,35,249[2] |
நேர வலயம் | UTC (GMT) |
• கோடை (பசேநே) | ஒசநே+1 (BST) |
Postcode | LE postcode area+'... : (LE1-5); [LE8-9, LE18-19]; {LE6-LE7, LE10, LE17, LE12 partial & LE67} (urban);[metropolitan];{city-regional} |
Dialling code | 0116 |
Grid Ref. | SK584044 |
ONS code | 00FN (ONS) E06000016 (GSS) |
ISO 3166-2 | GB-LCE |
Nomenclature of Territorial Units for Statistics 3 | UKF21 |
Distance to London | 102.8 mi (165.4 km) |
Ethnicity (2011 census)[4] |
|
இணையதளம் | www |
விளையாட்டு
தொகுஇந்நகரில் அமைந்துள்ள லெஸ்டர் சிட்டி கால்பந்துக் கழகம் 2015-16-ஆம் பருவத்திற்கான பிரீமியர் லீக்கினை வென்றது. பெருவாரியாக எதிர்பார்க்கப்பட்ட அனைத்து பெரிய அணிகளைக் காட்டிலும் சிறப்பாகச் செயல்பட்டு வெற்றியடைந்த சிறு அணி என்ற வகையில் லெஸ்டர் சிட்டி அணியின் வெற்றி சிறந்த விளையாட்டுக் கதைகளில் மிக உயரிய இடத்தை பிடிக்கிறது.[5][6][7]
சான்றுகள்
தொகு- ↑ Dan J Martin (21 May 2015). "Ted Cassidy takes the chains as Leicester's new ceremonial lord mayor". Leicester Mercury இம் மூலத்தில் இருந்து 22 மே 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150522014949/http://www.leicestermercury.co.uk/Ted-Cassidy-takes-chains-Leicester-s-new/story-26547994-detail/story.html. பார்த்த நாள்: 11 May 2015.
- ↑ "Population on 1 January by age groups and sex - metropolitan region". பார்க்கப்பட்ட நாள் 5 June 2016.
- ↑ "Population on 1 January by age groups and sex - larger urban zone". பார்க்கப்பட்ட நாள் 19 September 2014.
- ↑ "2011 Census: Key Statistics for Local Authorities in England and Wales". ONS. Retrieved 25 December 2012
- ↑ "Sport's greatest-ever upset". Sporting Life. 2 May 2016 இம் மூலத்தில் இருந்து 3 May 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160503123546/http://www.sportinglife.com/football/news/article/165/10266888/leicesters-premier-league-triumph-considered-the-greatest-ever-sporting-upset. பார்த்த நாள்: 3 May 2016.
- ↑ Harris, Nick (1 May 2016). "Just what were the odds? Leicester City the bookie bashers". Mail Online (Daily Mail) இம் மூலத்தில் இருந்து 3 May 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160503064132/http://www.dailymail.co.uk/sport/football/article-3567742/Just-odds-Leicester-City-s-remarkable-rise-Premier-League-table-five-times-likely-man-moon.html. பார்த்த நாள்: 3 May 2016.
- ↑ Markazi, Arash (12 February 2016). "How longest of long shots could make history". ESPN.com (ESPN) இம் மூலத்தில் இருந்து 3 May 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160503041117/http://espn.go.com/espn/feature/story/_/id/14759409/why-leicester-city-become-biggest-long-shot-champion-sports-history. பார்த்த நாள்: 3 May 2016.