லெஸ்டர் சிட்டி கால்பந்துக் கழகம்


லெஸ்டர் சிட்டி கால்பந்துக் கழகம் (Leicester City F.C., /ˌlɛstər ˈsɪti/) என்பது இங்கிலாந்தின் லெஸ்டர் நகரில் அமைந்துள்ள தொழில்முறை கால்பந்துக் கழகமாகும். இது பிரீமியர் லீக்கில் பங்கேற்று ஆடிவருகிறது. இக்கழகத்தின் தாயக மைதானம் கிங் பவர் ஆட்டக்களம் ஆகும்.[2]

முழுப்பெயர்லெஸ்டர் சிட்டி கால்பந்துக் கழகம்
அடைபெயர்(கள்)The Foxes, (The Blues, City [locally]), trad. The Filberts
தோற்றம்1884; 140 ஆண்டுகளுக்கு முன்னர் (1884)
(as Leicester Fosse FC)
ஆட்டக்களம்கிங் பவர் ஆட்டக்களம்
ஆட்டக்கள கொள்ளளவு32,312[1]
உரிமையாளர்King Power (King Power International Group)
அவைத்தலைவர்விச்சை ஸ்ரீவத்தனப்ரபா (Vichai Srivaddhanaprabha)
மேலாளர்கிளாடியோ ரனெய்ரி
கூட்டமைப்புபிரீமியர் லீக்
2015–16 பிரீமியர் லீக்பிரீமியர் லீக், வாகையர் (முதலிடம்)
இணையதளம்கழக முகப்புப் பக்கம்
Current season

2015-16-ஆம் பருவ பிரீமியர் லீக்கினை லெஸ்டர் சிட்டி கால்பந்துக் கழகம் வென்றது. பெருவாரியாக எதிர்பார்க்கப்பட்ட அனைத்து பெரிய அணிகளைக் காட்டிலும் சிறப்பாகச் செயல்பட்டு வெற்றியடைந்த சிறு அணி என்ற வகையில் லெஸ்டர் சிட்டி அணியின் வெற்றி சிறந்த விளையாட்டுக் கதைகளில் மிக உயரிய இடத்தை பிடிக்கிறது.[3][4][5]

உசாத்துணைகள் தொகு

  1. "Premier League Handbook Season 2015/16" (PDF). Premier League. Archived from the original (PDF) on 6 செப்டம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 23 May 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "Walkers Stadium". The Stadium Guide website. The Stadium Guide. 2004. பார்க்கப்பட்ட நாள் 31 October 2013.
  3. "Sport's greatest-ever upset". Sporting Life. 2 May 2016 இம் மூலத்தில் இருந்து 3 May 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160503123546/http://www.sportinglife.com/football/news/article/165/10266888/leicesters-premier-league-triumph-considered-the-greatest-ever-sporting-upset. பார்த்த நாள்: 3 May 2016. 
  4. Harris, Nick (1 May 2016). "Just what were the odds? Leicester City the bookie bashers". Mail Online (Daily Mail) இம் மூலத்தில் இருந்து 3 May 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160503064132/http://www.dailymail.co.uk/sport/football/article-3567742/Just-odds-Leicester-City-s-remarkable-rise-Premier-League-table-five-times-likely-man-moon.html. பார்த்த நாள்: 3 May 2016. 
  5. Markazi, Arash (12 February 2016). "How longest of long shots could make history". ESPN.com (ESPN) இம் மூலத்தில் இருந்து 3 May 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160503041117/http://espn.go.com/espn/feature/story/_/id/14759409/why-leicester-city-become-biggest-long-shot-champion-sports-history. பார்த்த நாள்: 3 May 2016.