1530
ஆண்டு 1530 (MDXXX) பழைய யூலியன் நாட்காட்டியில் சனிக்கிழமையில் துவங்கிய சாதாரண ஆண்டு ஆகும்.
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1530 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1530 MDXXX |
திருவள்ளுவர் ஆண்டு | 1561 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2283 |
அர்மீனிய நாட்காட்டி | 979 ԹՎ ՋՀԹ |
சீன நாட்காட்டி | 4226-4227 |
எபிரேய நாட்காட்டி | 5289-5290 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1585-1586 1452-1453 4631-4632 |
இரானிய நாட்காட்டி | 908-909 |
இசுலாமிய நாட்காட்டி | 936 – 937 |
சப்பானிய நாட்காட்டி | Kyōroku 3 (享禄3年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1780 |
யூலியன் நாட்காட்டி | 1530 MDXXX |
கொரிய நாட்காட்டி | 3863 |
நிகழ்வுகள்
தொகு- பெப்ரவரி 24 – ஐந்தாம் சார்லசு புனித உரோமைப் பேரரசனாக திருத்தந்தை ஏழாம் கிளெமெண்டினால் முடிசூட்டப்பட்டான்.
- அக்டோபர் 8 - உரோமில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
- நவம்பர் 5 - நெதர்லாந்தின் ரைமர்சுவால் நகரம் வெள்ளத்தில் அழிந்தது.
- ஆத்திரியப் படைகள் அங்கேரியின் எசுட்டர்கோம் நகரைக் கைப்பற்றி முன்னேறினர்.
- நசிருதீன் உமாயூனின் முகலாய ஆட்சிக் காலம் ஆரம்பமானது.
பிறப்புகள்
தொகுஇறப்புகள்
தொகு- நவம்பர் 29 - தாமஸ் வோல்சி, இங்கிலாந்தின் உயராட்சித் தலைவர், கர்தினால் (பி. 1473)
- டிசம்பர் 26 - பாபர், முகலாயப் பேரரசர் (பி. 1483)