பேச்சு:தாமி
Latest comment: 10 ஆண்டுகளுக்கு முன் by AntanO
செல்பி என்பதற்கு சுயமி என்ற வார்தையை பயன்படுத்தலாம் என நினைக்கிறேன் (Saakir என்னும் பயனரால் பதியப்பட்டது)
- தற்படிமம் எனக் கூறலாமா? சுயம் - சுயம்பு - வடமொழியா?--நந்தகுமார் (பேச்சு) 05:58, 12 அக்டோபர் 2014 (UTC)
- சுய ஒளிப்படம்? --AntonTalk 16:04, 1 நவம்பர் 2014 (UTC)
- ஆம் சுய படம் என்ற பதமே தமிழில் தற்போது பயன்பாட்டில் உள்ளது. சுய ஒளிப்படம் என்றும் கூறலாம்.--{{✔|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|✆|✎|★}} 06:04, 14 பெப்ரவரி 2015 (UTC)
- விக்சனரியில் ஏற்கனவே தாமி என்றுள்ளதால் அத்தலைப்பிற்கே நகர்த்திவிட்டேன். நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 05:52, 27 மார்ச் 2015 (UTC)
- நண்பரே, விக்கிப்பீடியாவின் முதற்பக்க புகைப்படத்தில் இன்னும் செல்பி என்று தான் உள்ளது. அதனை மாற்றிவிட்டு, அங்குள்ள குரங்காரை இங்கும் (கட்டுரையில்) கொண்டு வாருங்கள். பெண்ணின் புகைப்படத்தினை விடவும், அருமையாக குரங்கார் இருக்கிறார். :-) நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 06:08, 27 மார்ச் 2015 (UTC)
- ஆயிற்று நண்பரே! --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 06:14, 27 மார்ச் 2015 (UTC)
- //பெண்ணின் புகைப்படத்தினை விடவும், அருமையாக குரங்கார் இருக்கிறார். :-)// நண்பரே, இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன் ;) --இரவி (பேச்சு) 06:16, 27 மார்ச் 2015 (UTC)