பேச்சு:தாமிரபரணி ஆறு
Latest comment: 12 ஆண்டுகளுக்கு முன் by மதனாஹரன் in topic படிமங்கள்
படிமங்கள்
தொகுஇதிலுள்ள படிமங்கங்கள் காப்புரிமையால் பாதுகாக்கப்பட்டவை நீக்கப்பட வேண்டும்.--டெரன்ஸ் \பேச்சு 12:43, 20 செப்டெம்பர் 2007 (UTC)
ஈழத்தமிழர்களின் பேச்சு வழக்கில் பெருவாரியான சொற்கள் திருநெல்வேலி வட்டார வழக்காகவே இருக்கும். என்ற இக்கட்டுரை வரிகள் வியப்பளிக்கின்றன. இலங்கைத் தமிழர்கள் கருத்துரைக்கவும். நன்றி! --மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 18:12, 8 ஆகத்து 2012 (UTC)
- யாழ்ப்பாணத்துப் பேச்சுத் தமிழில் அவ்வாறில்லை. திருநெல்வேலித் தமிழ் என்ற கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள சாரம், வளவு, கிடா, சீனி, ராத்தல் போன்ற சில சொற்களே யாழ்ப்பாணத்துப் பேச்சுத் தமிழில் பயன்படுத்தப்படுகின்றன. இலங்கையில் வேறு இடங்களில் இவ்வாறு உள்ளதா எனத் தெரியவில்லை. --மதனாகரன் (பேச்சு) 05:31, 9 ஆகத்து 2012 (UTC)