பேச்சு:தாவரக் குடுவை
Latest comment: 8 ஆண்டுகளுக்கு முன் by Maathavan
தாவரக் குடுவை என்பதை விட குடுவைத் தாவரம் என இருப்பது நன்று என எண்ணுகின்றேன். மாற்றுக்கருத்துகள் இல்லயெனில் மாற்றலாம்.--ஸ்ரீஹீரன் (பேச்சு) 15:54, 14 திசம்பர் 2016 (UTC)
- இந்த மாதரியான பூக்கள் மேலும் பல தாவரங்களுக்கும் உள்ளது. ஆகையால் இதனை தாவரக் குடுவை என்று கூறுவதே பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன். அதே நேரத்தில் ஒரே ஒரு தாவரத்திற்கு மட்டும் இந்த அமைப்பு இருக்குமாயின் அப்பெயரைச் சூட்டுவது பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன். நன்றி.--Muthuppandy pandian (பேச்சு) 12:56, 15 திசம்பர் 2016 (UTC)
விருப்பம்--ஸ்ரீஹீரன் (பேச்சு) 15:05, 15 திசம்பர் 2016 (UTC)
- ஸ்ரீ குடுவைத் தாவரம் என்ற பக்கத்தில் இருந்து வழிமாற்றை உருவாக்கலாமே?-- மாதவன் ( பேச்சு ) 15:22, 15 திசம்பர் 2016 (UTC)
- குடுவைத் தாவரம் என்பது கெண்டி (தாவரம்) எனும் பக்கத்திற்கு வழிமாற்றப்பட்டுள்ளது.-- மாதவன் ( பேச்சு ) 15:24, 15 திசம்பர் 2016 (UTC)
- ஆயிற்று --ஸ்ரீஹீரன் (பேச்சு) 15:26, 15 திசம்பர் 2016 (UTC)
- விருப்பம் - மகிழ்ச்சி-- மாதவன் ( பேச்சு ) 15:35, 15 திசம்பர் 2016 (UTC)
- ஆயிற்று --ஸ்ரீஹீரன் (பேச்சு) 15:26, 15 திசம்பர் 2016 (UTC)