பேச்சு:திக்கெல்லின் பூங்கொத்தி

பூங்கொத்தி என்பதற்கு பதிலாக மலர்கொத்தி என்ற பதத்தைப் பயன்படுத்தி டிக்கெல் மலர்கொத்தி [பீ.என்.ஹெச்.எஸ். ஃபீல்டு கைடு -- தென் இந்திய பறவைகள்] அல்லது டிக்கல் மலர்கொத்தி [பெ. தூரன் -- பறவைகளைப் பார்] அல்லது திக்கெல்லின் மலர்கொத்தி அல்லது திக்கெல் மலர்கொத்தி, இவற்றுள் ஏதேனும் ஒன்று பெயரை முதன்மைப்படுத்தலாமா? --PARITHIMATHI (பேச்சு) 08:56, 30 அக்டோபர் 2020 (UTC)Reply

Return to "திக்கெல்லின் பூங்கொத்தி" page.