திக்கெல்லின் பூங்கொத்தி
திக்கெல்லின் பூங்கொத்தி | |
---|---|
![]() | |
Pale-billed or Tickell's flowerpecker | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு |
தொகுதி: | முதுகுநாணி |
வகுப்பு: | பறவை |
வரிசை: | Passeriformes |
குடும்பம்: | Dicaeidae |
பேரினம்: | Dicaeum |
இனம்: | D. erythrorhynchos |
இருசொற் பெயரீடு | |
Dicaeum erythrorhynchos (Latham, 1790)[2] | |
![]() |
திக்கெல்லின் பூங்கொத்திக் குருவி(Tickell's flowerpecker) என்பது ஒரு வகை பூங்கொத்தி குருவி பறவையாகும். இப்பறவை இந்தியாவிலும் வங்க தேசத்திலும் காணப்படுகிறது.
விளக்கம்தொகு
இப்பறவை சுறுசுறுப்பான பச்சை நீல தவிட்டு நிறக் குருவியாகும். இது பெண் தேன்சிட்டு போலத் தோன்றினாலும், இதன் அலகு குட்டையாகவும் இறைச்சி நிறத்திலும் இருக்கும். இதன் முதன்மை உணவு பூந்தேன், பழங்கள் ஆகியவை ஆகும்.
மேற்கோள்கள்தொகு
- ↑ BirdLife International (2012). "Dicaeum erythrorhynchos". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 26 November 2013 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Latham, Index Orn., vol. 1 (1790), p. 299 under Certhia erythrorhynchos