பேச்சு:திண்டுக்கல் மாநகராட்சி
Latest comment: 8 ஆண்டுகளுக்கு முன் by Kanags
திண்டுக்கல் என்கிற கட்டுரை நகரின் வரலாறு,மக்கள், தொழில்,வழிபாட்டு தலங்களை விவரிக்கிறது.திண்டுக்கல் மாநகராட்சி கட்டுரை மாநகராட்சி வரலாறு,சொயல்பாடு,உறுப்பினர் பொன்ற உள்ளாட்சி அமைப்பின் கூறுகளை விவரிக்கின்றது.மற்ற மாநகராட்சி கட்டுரைகளையும் அந்தந்த நகர் கட்டுரைகளுடன் இணைக்க வேண்டியதில்லை.-- சுபைர் அக்மல் ( பேச்சு ) 07:07 , 20 மே 2016 (UTC)
- மாநகராட்சி பற்றிய கட்டுரைகளைத் தனியே உருவாக்கலாம்.--Kanags \உரையாடுக 09:37, 20 மே 2016 (UTC)