பேச்சு:திபெத்து
Latest comment: 12 ஆண்டுகளுக்கு முன் by Kanags
தமிழில் சொற்கள் தகர மெய்யெழுத்தில் முடிவடைவதில்லை என்பதால், இதனைத் திபெத்து என மாற்றலாமா?--பாஹிம் 05:06, 18 திசம்பர் 2011 (UTC)
- பிறமொழி எழுத்துப்பெயர்ப்புகளில் அனைத்து இலக்கண விதிகளையும் நடைமுறைப்படுத்த வேண்டாம். இது முடியாத ஒரு வேலை. செய்து கொண்டே இருக்க வேண்டி வரும்.--சோடாபாட்டில்உரையாடுக 05:09, 18 திசம்பர் 2011 (UTC)
- திபெத் என்பது ஏனோ தமிழில் உச்சரிக்கச் சிரமமாயுள்ளது. திபெத்து என மாற்றுவதில் சிரமம் அதிகமில்லை. மாற்றுவதற்கு அதிக பக்கங்களும் இல்லை. மாற்றி விடலாம் என்றே தோன்றுகிறது.--Kanags \உரையாடுக 05:28, 18 திசம்பர் 2011 (UTC)