பேச்சு:திரட்டுப்பால்
Latest comment: 12 ஆண்டுகளுக்கு முன் by தமிழ்க்குரிசில்
- தமிழ்நாட்டில் பசு அல்லது எருமை சீம்பாலுடன் ஏலக்காய், கருப்பட்டி அல்லது வெல்லம் போன்றவற்றைச் சேர்த்து கொதிக்கவைத்து உட்கொள்கின்றனர் இதையும் திரட்டுப்பால் என்றே கூறுவர் --ஸ்ரீதர் (பேச்சு) 15:11, 16 திசம்பர் 2012 (UTC)
- தஞ்சாவூரில் இப்படி செய்து பார்த்திருக்கிறேன். திரட்டுப்பால் என்பது பொதுப் பெயராயிற்றே! இதையும் சேர்த்து விடுங்கள். நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:18, 16 திசம்பர் 2012 (UTC)