பேச்சு:திருக்கை வழக்கம் (நூல்)

திருக்கை வழக்கம் என்பது வேளாண் பெருமக்களின் கொடைக் குணத்தைச் சிறப்பித்துக் கூறும் நூலாகும். இந்நூல் 59 கண்ணிகளைக் கொண்டு, வெண்டளையான் வந்த கலிவெண்பாவாகும்.

கம்பர்

தொகு

கம்பர் எழுதிய ஒன்பது நூல்களுள் திருக்கை வழக்கமும் ஒன்றாகும். கம்பர் சோழர்களின் திருவழுந்தூர் கிராமத்தில் உச்சவர் மரபில் ஆதித்தர் என்பவருக்குப் மகனாகப் பிறந்தார். இவரது வேறு நூல்கள் சடகோபர் அந்தாதி, சரசுவதி அந்தாதி, ஏரெழுபது முதலியவை.

இவற்றையும் பார்க்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு

நீக்கம்

தொகு

மேலே கண்தடவை வறான இந்தச் செய்தி
எனவே நீக்கப்பட்டுச் சரியான செய்தி சேர்க்கப்படுகிறது. --Sengai Podhuvan (பேச்சு) 02:23, 29 ஏப்ரல் 2016 (UTC)

Return to "திருக்கை வழக்கம் (நூல்)" page.