பேச்சு:திருச்சிராப்பள்ளி மாவட்டம்
Infobox
தொகுகட்டுரையில் உள்ள 'infobox'-ல், வட்டங்கள், ஒன்றியங்கள், நகராட்சி.. என சில பகுதிகளில் எதுவும் எழுதாமல் விட்டிருக்கிறேன்.. [1] என்ற பக்கத்தில் Divisions, Taluks, Corporations, Municipalities-களைப் பற்றிய தகவல் உள்ளது. எனக்கு சரியாக மொழிபெயர்க்கத் தெரியாத காரணத்தால் இதை இப்படியே விட்டு விட்டேன். யாராவது 'infobox'-ஐ முழுமைப் படுத்தினால் நன்றாக இருக்கும். --மது 18:25, 17 மார்ச் 2007 (UTC)