பேச்சு:திருநங்கை-திருநம்பிகளுக்கான தேசிய கவுன்சில்

தலைப்பு மாற்றம்

தொகு

கவுன்சில் என்ற பிறமொழிச் சொல்லை மன்றம் / குழு என்று மாற்றவும். ஸ்ரீதர். ஞா (✉) 15:32, 23 சனவரி 2022 (UTC)Reply

திருநங்கை-திருநம்பிகளுக்கான தேசிய ஆணையம் என்பது சரியானதாக இருக்குமா? நன்றி குறிஞ்சி 16:22, 23 சனவரி 2022 (UTC)
கமிசன் என்னும் சொல்லை மொழிபெயர்க்கும் போதுதான் ஆணையம் என்று மொழி பெயர்க்கிறோம். கவுன்சில் என்பதை அவை/சபை என்று மொழி பெயர்க்கிறோம். மேலும், திருநங்கை - திருநம்பி என்பதை திருநர் என்றே எழுதலாம். எனவே, இக்கட்டுரையின் பெயரை திருநர்களுக்கான தேசிய அவை என்று மாற்றப் பரிந்துரைக்கின்றேன் -CXPathi (பேச்சு) 18:03, 4 மே 2022 (UTC)Reply
Return to "திருநங்கை-திருநம்பிகளுக்கான தேசிய கவுன்சில்" page.