பேச்சு:திருநாடு
Latest comment: 3 ஆண்டுகளுக்கு முன் by Sundar
வைகுந்தத்துக்கு திருநாடு என்ற பெயர் உள்ளதாக முகநூலில் மணி மணிவண்ணன் கருத்திட்டிருந்தார். இக்கட்டுரையை புனித நிலம், புண்ணிய நிலம் என்பதுபோன்ற தலைப்புக்கு நகர்த்தலாமா? -- சுந்தர் \பேச்சு 08:52, 7 சூன் 2021 (UTC)