பேச்சு:திருப்பதி வெங்கடாசலபதி கோயில்
Latest comment: 1 நாளுக்கு முன் by பொதுஉதவி in topic கட்டுரைத் தலைப்பு சம்பந்தமாக
வேண்டுகோள்
தொகுஇப்பக்கத்தை திருமலை என்ற பக்கத்துடன் இணைக்கலாம்
- காரணத்தினை விரிவாக விளக்கி, கையெழுத்தினை இடவும். பயனர்:Arulghsr--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 16:33, 8 ஏப்ரல் 2015 (UTC)
கட்டுரைத் தலைப்பு சம்பந்தமாக
தொகு'ஸ்ரீ வெங்கடேசுவர சுவாமி கோயில்' என்பதே திருமலை திருப்பதி தேவஸ்தானம் குறிப்பில் காணப்படும் இக்கோயிலின் சரியான பெயராகும்.
எனவே, திருப்பதி வெங்கடேசுவர சுவாமி கோயில் என்று கட்டுரைத் தலைப்பை திருத்தம் செய்ய வேண்டுகிறேன். நன்றி!