பேச்சு:திருவண்ணாமலை தொடருந்து நிலையம்

அன்புச் சகோதரர் திரு. மாதவன் அவர்கட்கு , இரயில் என்பதும் புலம் பெயர்க்கப்பட்ட தமிழ் சொல் தானே ! ரயில் என்ற சொல்லிற்கு முன்னால் "இ" சேர்த்து தமிழ் நெறிப்படி தானே தலைப்பு கொடுக்கப்பட்டது. மேலும் தொடருந்து என்பது , தொடராக செல்லும் எந்த ஒரு வாகனத்தையும் குறிக்கும் அல்லவோ! எது எப்படியாயினும் அரசாங்க முத்திரைகள் மற்றும் பலகைகள் "' இரயில் நிலையம்"' என்று தான் கூறுகின்றன ! ரோஹித் (பேச்சு)

மேலும் "' திருவண்ணாமலை நகரம் என்பதை திருவண்ணாமலை நகர என்று மாற்றி உள்ளீர்கள் ! தாங்கள் அறிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் திருவண்ணாமலை நகரம்"' என்பது ரயில் நிலையத்தின் பெயர் ஆகும் .. அதை நம்மால் மாற்ற இயலாது  ! தலைப்பை மாற்றும் முன் உரையாடலில் கருத்து கேட்கவும் ! கட்டுரை எழுதுபவர் அதை அறிந்தே எழுதுவார் என்பதை நினைவிற் கொள்க ! ரோஹித் (பேச்சு)

Return to "திருவண்ணாமலை தொடருந்து நிலையம்" page.