பேச்சு:திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்

திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் என்னும் கட்டுரை தமிழ்நாடு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் தமிழ்நாடு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் என்னும் கட்டுரை இந்து சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்து சமயம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் என்னும் கட்டுரை வைணவ சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் வைணவம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


தமிழில் எழுதுக

தொகு

இக்கட்டுரையை (எல்லா கட்டுரைகளையும்) தமிழிலேயே எழுதுக. நன்றி--விஜயராகவன் 10:19, 24 ஜனவரி 2007 (UTC)


திருத்தம் - பிரசித்தி

செல்வா, பிரசித்தியை புகழ் என மாற்றியிறுக்கிறீர்கள். இதில் என்ன திருத்தம்? இரண்டும் எல்லோருக்கும் தெரிந்த சொற்கள்தான்.

தமிழ் அகராதி தரும் 'பிரசித்தி'க்கு பொருள்:

http://dsal.uchicago.edu/cgi-bin/romadict.pl?query=fame&display=utf8&table=tamil-lex

பிரசித்தப்படுத்து-தல் (p. 2671) [ piracittappaṭuttu-tal ] v. tr piracitta-p-paṭut tu. < id. +. 1. To publish, divulge; வெளியாக்குதல். 2. To promulgate, advertise, proclaim; விளம்பரஞ் செய்தல். 3. To spread, as one's fame; புகழ் முதலியவற்றைப் பரப்புதல்.

பிரசித்தம் (p. 2671) [ piracittam ] n piracittam . < pra-siddha. 1. Publicity; வெளிப்படை. 2. Promulgation, proclamation, publication, announcement, advertisement; அறிவிப்பு. 3. Fame, celebrity; கீர்த்தி. (W.) 4. State of being well-known; நன்கு அறியப்பட்ட நிலை. சிலபதம் பிரசித்தமாகியும் (பி. வி. 18, உரை).

பிரசித்தி (p. 2671) [ piracitti ] n piracitti . < pra-siddhi. Fame; கீர்த்தி. Colloq.

பிரதாபம் (p. 2675) [ piratāpam ] n piratāpam . < pra-tāpa. 1. Bravery, heroism; வீரம். காமற்றெறு பிரதாபமும் (சிவப். பிர. சிவஞா. கலம். 39). 2. Greatness, magnificence; பெருமை. 3. Fame, glory, cele brity; கீர்த்தி. 4. Splendour; பிரகாசம். (W.)

இந்த நாலு வார்த்தைகளும் இலக்கியத்திலும், புழக்கத்திலும் உள்ளன. தமிழ் கூகுளில் தேடினாலும் ஆயிரக்கணக்கான பதிவுகள் உள்ளன. உங்கள் திருத்தம் ஆச்சரியமாக்யிருக்கிரது. --விஜயராகவன் 19:14, 28 ஜனவரி 2007 (UTC)



DRAVIDIAN 
                     TEMPLE ARCHITECTURE
                Srirangam Temple, Tiruchi
         Chola Period (9th - 13th century) with later additions


"Srirangam, surrounded by the waters of river Kaveri, is a 600 acre island-town enclosed within the seven walls of the gigantic Sri Ranganathaswami Temple. There are 21 gopurams, among which the Rajagopuram (on the left) is the largest in South India - it is 72m (about 220 feet) in height, and dates from the 17th century, although it was completed only in 1987.

The temple complex measures 950m by 816m (about a half-mile square) along its outer perimeter. "It consists of seven nested enclosures (plan), whose walls are pierced by towered gates (gopuras) along the four cardinal axes leading from the shrine. Visitors approach from the south, and the shrine faces in this direction. The temple's outer three enclosures contain an entire town, with streets, houses, and shops. The inner four enclosures define the religious zone. The temple is dedicated to Vishnu Ranganatha (i.e., Vishnu sleeping on the cosmic serpent)."

A Brief History of the Srirangam Temple - Professor. V.S. Seshadri, Srirangam, from ``Sri Nrusimha Priya

"Srirangam, the premier Vaishnava temple in South India is the first and foremost among the 108 Vaishnava divyadesas. All the Alvars have sung in praise of the deity enshrined in the huge temple in the center of the town. The Sri Vaishnava Acharyas from Nathamuni are found to have taken an active and abiding interest in the management of the temple. During Ramanuja's time, far reaching reforms were introduced both in the religious and secular management. Thus Srirangam has an eventful history, both secular and religious, as the great Vaishnava Acharyas made it the headquarters of the wider Vaishnava movement. Here is an attempt to present its eventful history in a nutshell - both the traditional and historical.

In the Vaishnava parlance, the term "Koil" signifies the Srirangam temple only. The temple is enormous in size. The temple complex is 156 acres in extent. It has seven Prakaras or enclosures or Tiru Veedhis. These enclosures are formed by thick and huge rampart walls which run round the sanctum. The total length of these seven walls is 32,592 feet or over six miles. There are magnificent towers in all Prakaras providing a unique sight to any visitor. The latest addition is the 236 feet high stupendous thirteen tired Rajagopuram built at the southern rampart by the late 44th Jeeyar of the Sri Ahobila Mutt and consecrated in 1987 with great fanfare and religious piety. The grandeur of the towers decrease as one moves away from, them towards the sanctum signifying that the devotee has to move away from the lofty earthly attachments in his spiritual quest...

With the rise of Buddhism and Jainism in the Tamil country, there arose a strong reaction against their growing influence. This found expression in a wide movement among the worshippers of Vishnu and Siva. The Vaishnava resurgent movement was spearheaded by the Alvars who brought religion to the heart of the people. They employed Tamil (the local language) as the medium of expression and composed the exuberant devotional songs - celebrated as the "Nalayira Divya Prabandham".

The shrines visited and glorified by them became holy places (Divya Desas). The temple at Srirangam and the Deity enshrined therein have been sung by all of them.

A total of 247 hymns in the Nalayiram is found to be dedicated to the Lord of Srirangam as shown below:

  • Periyalvar 35
  • Andal 10
  • Kulasekhara Alvar 31
  • Tirumalisai Alvar 14
  • Tondaradippodi Alvar 55
  • Tirruppanalvar 10
  • Tirumangai Alvar 73
  • Poygai Alvar 1
  • Bhoothatalvar 4
  • Peyalvar 2
  • Nammalvar 12 ..

... Numerous inscriptions appear on the walls and other places. They exceed over 600. They furnish us with a variety of information about the benefactions made by the ruling classes from time to time and also about the social, economic and political conditions..." SAPTHAGIRI - December 2002 Previous Contents Next


SRIRANGAM

The sacrcd shrines sung of by the Alwars (Vaishnavite Saints) are 108 in number. These Vishnu Temples are called' Divya Desams. The foremost among them is Sri Rangam. It is a famous shrine of all-India importance. North Indians who go to Rameswaram do not fail to visit this place. It is in Tiruchirapalli District of Tamil Nadu. There is a railway station of the same name on the Tiruchirapalli - Villupuram Chord Line of the Southern Railway. The temple is situate half-a-mile from the Railway Station. Buses ply from Tiruchirapalli town and Railway Junction.

"Srirangam " is composed of two words, Sri' and 'Arangam '. ' Sri' means beautiful. The land lying between two rivers which is in the form of an island is called "Arangam". This Kshetram lies between the rivers Cauvery and Coleroon.

The traditional account of how the temple at, Srirangam came to be established is interesting. Sri Ratna, king of Ayodhya, gave permission to Vibhishana to remove Sri Ranga Vimana with Sri Ranganatha to Lanka with the express condition that it should not be put down anywhere on the way. But when Vibhishana reached the island of Srirangam he was forced by circumstances to entrust it to a Brahmin lad for a few moments. As Vibhishana exceeded his allotted time of absence the Brahmin boy put it on the ground. On return Vibhishana tried to lift it but as it had already got firmly rooted to the ground he could not do so. He got angry with the youth and chased him. The youth was no other than Vigneswara who came in disguise. This is the Vinayaka for whom a shrine had been built on the top of Tiruchirapalli Rock-Fort. Malik Kafur invaded South India in the 14th Century and captured Tiruchirapalli. Fearing destruction at their hands the priests of Srirangam Temple removed the deity to Tirupati via Thirunarayanapuram in Karnataka and kept it at Tirupati for some time. After the Mahomedans left Tiruchirapalli, it was thought safe to bring the deity back to Srirangam. This was done by Gopanna, the chief of Gingee, a vassal of the Vijayanagar King Kampanna II. Gopanna took the image from Tirupati and kept it in the Hill Temple of Singavaram near Gingee for some days and then brought it to Srirangam and re-installed it in the temple after performing the consecration ceremony. This was done in A.D. 1371-72. So says Guruparampara Prabhava, a Vaishnavite work of great renown. An inscription in the temple also testifies to this fact.

The temple lies in the middle of the island town of Srirangam. All the essentials necessary for the construction of temples according to Silpa Sastras have been observed in the building up of Srirangam Temple. There are seven prakaras (inner circles) in the temple apparently representing the seven worlds. The Vimana over the sanctum sanctorum is called the Pranava Vimana representing the Ashtakshara.

There are as many as 21 gopuras (towers) in the temple of which the Villai Gopuram in the east is the tallest being 165 feet high. The seven prakaras in the temple have been named after the persons who constructed them. There are many inner shrines in the temple. Those for the Garuda, Hanuman, Sriranga Nachiar (Goddess) and Alwars are important. The image of Sri Ramanuja, the great Vaishnavite philosopher who spent his last days here, is also worth seeing.

Architecturally the temple of Srirangam is unique among the great temples of South India. The Sculptures found in the temple are some of the finest. The 1000 pillared mantapa, Horse Court, Garuda Mantapa, Ranga Vilasam, Vasantha Mantapa, the mirror room are worth seeing. Sri Ranganatha in the Sanctum - Sanctorum in the lying posture is a charming idol of great beauty and grace.

Except Madhurakavi Alwar, all the other eleven Alwars (the Vaishnavite Saints) have sung about this holy shrine and God Sri Ranganatha. No other temple has got this unique honour. References to the greatness of this place abound in Tamil Literature starting from the Sangam works of the early Christian era down to the present day. Silappathikaram, a great Tamil epic beautifully describes the Sayana (lying posture) of Sri Ranganatha. Kambar, the great Tamil poet, had the rehearsal of his Ramayana done in this temple. The incidents connected with the lives of two Vaishnavite Saints, Sri Andal and Tiruppan Alwar, reveal the glory of this temple. Sri Andal of Srivilliputhur, daughter of Perialwar, made a vow that she would marry only Lord Ranganatha and none else. Her desire was fulfilled. Tiruppan Alwar was a Harijan. As a Harijan he could not, in those days, enter the temple. He used to worship Lord Ranganatha standing at a distance and sing devotional songs. Sri Ranganatha in order to bless this devotee appeared in the dream of a priest and asked him to carry the Harijan Saint on his shoulders to His very presence in the temple. It was done and that Saint attained bliss.

There are a large number of inscriptions in the temple which range from the 9th century to 16th century. They belong to the periods of Chola, Pandya, Chera, Hoysala and Vijayanagar dynasties. They relate to large endowments made for the maintenance of daily worship, performance of festivals, upkeep of flower gardens, singing of devotional songs etc.

The Vaikunta Ekadasi Festival in the Tamil month of Margali (December-January) attracts large crowds.



SRI SARASWATHI

Pro The name of the goddess "Saraswathi" gives a clue to her archetypal nature. As "the flowing one" she literally personifies an ancient riverine conception of reality which sees all nature in flux, and hails as essential that which is normally perceived as most ephemeral and fleeting. All things fluid are celebrated in her name. And that name first became associated with a river, the legendary Saraswathi. In due time the name came to be applied to the goddess, by then associated with speech (no doubt in reference to the flowing nature of words) and with other phenomena featuring fluidity like music, chants, and mantras. Eventually the name was extended in meaning to call to mind the image of not only the nature of those things fluent which originate in her but also the final consequence when all coursing energies collect in her, hence her name also calls to mind pools, lakes, reservoirs. Thus Saraswathi was later to be equated with a luminous pool of wisdom, a veritable lake of letters welling with words and writing, a reservoir of accomplishments in words, speech, song and all expressions comprising the fine arts. So it is that today the Hindu deity Saraswathi is hailed as Goddess of Wisdom, Patron of Science, Inventor of Letters, Mother of the Vedas, Mistress of Music, Inspirer of Poetry, and advocate of the Arts."

Her picture is often displayed in libraries, in the Hall ways of Educational institution, in the lobbies of theaters, in the offices of publishers on the frontispiece or lead-page of scholarly tracts etc.

Thus, once a year (a nine day) Dassarah period is observed in October and November, during which the goddess Durga is honoured in three, three day cycles of worship addressed respectively to her manifestations as Lakshmi, Parvati and Saraswathi. It is during the third of these, three day cycles, especially on the mornings of 7th, 8th and 9th days of Navaratri, that Saraswathi receives elaborate pooja honors.

The main feature of these is that the eldest married male of the family supervises the efforts of all in the family to collect in one place books they are using and, if mastery be the object, musical instruments they play and there, before an image or picture of the lady of learning, the mistress of music, to offer homage to them. The elder will himself recite stotras addressed to the goddess, and the intention of all is that Saraswathi may bless them all with access to the grace she represents.

                      "Hail to goddess of Learning".

திருவரங்கம்

தொகு

திருவரங்கம் என்ற தலைப்பை முதன்மைப்படுத்தலாமா?--ரவி 17:37, 17 மார்ச் 2007 (UTC)

ரவி, இது பெரும்பாலும் 'ஸ்ரீரங்கம்' என்றே அழைக்கப்படுகிறது. அரசாங்க பெயரும் இது தான் என நினைக்கிறேன். --மது 17:58, 17 மார்ச் 2007 (UTC)

அரசாங்கப் பெயர் இது தான் என்றால் விட்டு வைக்கலாம் :) பொதுவாகத் தமிழ்நாட்டில் தற்போது திரு என்று முன்னொட்டுடன் வழங்கப்படும் பெயர்கள் எல்லாம் இடைக்காலத்தில் ஸ்ரீயாக இருந்து திரும்பத் திருவானவை தான். திருவல்லிக்கேணி, திருநின்றவூர் என்று நீளும் திரு வரிசை ஊர்கள் அதிகம். தற்போது ஸ்ரீவில்லிப்புத்தூர் போன்ற ஒரு சில ஊர்கள் தான் ஸ்ரீ அகலாமல் உள்ளன.--ரவி 18:13, 17 மார்ச் 2007 (UTC)

திருவரங்கம் என்பதுதான் சரியான பெயர். ஆழ்வார்களும் ஆண்ட பெயர். தலைப்பை மாற்றலாம். ஸ்ரீரங்கம் என்றால் பொருளும் தவறாகும். தமிழ் அரங்கம் வேறு சமசுகிருதச் சொல்லாகிய ரங்கம் வேறு. ஸ்ரீரங்கம் என்பதற்கு வழிமாற்று தரலாம். கட்டுரைக்குள்ளேயும், ஸ்ரீரங்கம் என்னும் பெயரும் முதல் வரியிலேயே தரலாம். --செல்வா 23:52, 17 மார்ச் 2007 (UTC)
செல்வா, திருவரங்கம் தான் சரியான பெயர் என எப்படி குறிப்பிடுகிறீர்கள்? தமிழக அரசின் அதிகார பூர்வ பெயராக 'ஸ்ரீரங்கம்' இருப்பின், இக்கட்டுரைக்கு 'திருவரங்கம்' என பெயரிடுவது சரியல்ல என்பதே என் கருத்து. --மது 17:23, 21 மார்ச் 2007 (UTC)
இந்திய census 2001-ல் ஸ்ரீரங்கம், திருவரங்கம் இரண்டுமே இல்லை.. ஸ்ரீரங்கம் ஒரு தனி ஊராக அல்லாமல், திருச்சியின் ஒரு பகுதியாயிருக்கக் கூடும் என நினைக்கிறேன்.. இதன் அதிகார பூர்வ பெயரை எப்படி அறிவது? திருச்சி மாவட்ட வலை தளத்தில் ஸ்ரீரங்கம் என்ற பெயரே காணப்படுகிறது.. ஆனால், இதை வைத்து 'ஸ்ரீரங்கம்' தான் அதிகார பூர்வ பெயரென ஒரு முடிவுக்கு வரவும் நான் தயங்குகிறேன். --மது 17:47, 21 மார்ச் 2007 (UTC)
மது, நீங்கள் "அதிகார பூர்வ பெயராக இருப்பின்" என்று கூறுகிறீர்கள். திருவரங்கம், ஸ்ரீரங்கம் ஆகிய இருபெயர்களுமே அரசு ஏற்புடைய பெயராக இருப்பின் திருவரங்கம் என்று தலைப்பு இருப்பது சரியாக இருக்கும். நீங்கள், ஏன் ஸ்ரீரங்கம் என்னும் பெயர் சரி என்று கூறுங்கள், நான் ஏன் திருவரங்கம் சரி என்று கூறுகிறேன். ரவி கூறுவது போல் ஸ்ரீ அகலவேண்டாம், திரு சேரவேண்டும். ஸ்ரீரங்கம் என்பதை நீங்கள் விளக்கினால் நன்றாக இருக்கும். அதில் ஒரு பகுதியை கட்டுரையிலும் சேர்க்கலாம். என் கருத்து, ஊரின் பெயர் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலும் திருவரங்கம் என்பதாக உள்ளது. ஆழ்வார்கள் ஆண்ட சொல் திருவரங்கம். பொருள் செறிந்த சொல் திருவரங்கம். திருவரங்கம் தமிழ்ப்பெயர். எனவே திருவரங்கம் என்று இருப்பது சரி என்றேன். --செல்வா 17:49, 21 மார்ச் 2007 (UTC)
செல்வா, இவ்வூருக்கு பெயரிடுவது நமது பொறுப்பல்ல, இவ்வூரின் பெயரில் கட்டுரை அமைப்பது மட்டுமே நமது வேலை.. எனக்கு 'ஸ்ரீ' மீது பற்றோ 'திரு' மீது வெறுப்போ இல்லை. அதே சமயம், ஆழ்வார்கள் இச்சொல்லை ஆண்டார்கள் என்பதாலோ, திருவரங்கம் என்பது தமிழ் பெயர் என்பதாலோ அந்த தலைப்பை வைக்கலாம் எனக் கூறுவது எனக்கு சரியாகத் தோன்றவில்லை... சரி, சுருக்கமாகச் சொன்னால், "திருவரங்கம், ஸ்ரீரங்கம் ஆகிய இருபெயர்களுமே அரசு ஏற்புடைய பெயராக இருப்பின் திருவரங்கம் என்று தலைப்பு இருப்பது சரியாக இருக்கும்." என்று நீங்கள் கூறியதில் எனக்கு முழுச் சம்மதம். ஆனால், ஸ்ரீரங்கம் என்பது தான் அரசாங்க பெயராக இருந்தால், அதை இக்கட்டுரைக்கு தலைப்பாக வைப்பது தான் சரி. --மது 18:05, 21 மார்ச் 2007 (UTC)

செல்வா, மது பொருள் குறித்து சொல்லவில்லை. அதிகாரப்பூர்வம் என்ற முறையில் சொல்ல வருகிறார். 1990களில் சென்னை, மதராஸ் என்ற இரு பெயர்களும் வழக்கில் இருந்தது. சென்னை என்று எல்லாருக்கும் புரியும் என்றாலும் மதராஸ் என்பது தான் அதிகாரப்பூர்வப்பெயராக இருந்தது. அந்த சூழலில் தமிழகத்தின் தலைநகர் மதராஸ் என்று எழுதுவதா சென்னை என்று எழுதுவதா என்ற குழப்பம் போல் தான் இதுவும். சென்னை என்று எழுதினால் தமிழருக்குப் புரியும். ஆனால், உலக அளவில் பிழை. கலைக்களஞ்சியம் உலக நோக்கோடு இருப்பதும் சரி தானே? --ரவி 18:08, 21 மார்ச் 2007 (UTC)

என் பரிந்துரை என்னவென்றால், திருவரங்கம், ஸ்ரீரங்கம் என்னும் இரு பெயர்களும் அரசு ஏற்புடையதென்றால் தலைப்பில் திருவரங்கம் என்று கொடுத்து, உள்ளே ஸ்ரீரங்கம் என்னும் பெயரைக் குறிப்பிடலாம். அரசு ஏற்புடைய பெயர் ஸ்ரீரங்கம் என்னும் ஒன்று மட்டும்தான் எனில் தலைப்பு ஸ்ரீரங்கம் என்று இருப்பது பொருந்தும். தலைப்பு எப்படி இருந்தாலும், ஏன் ஸ்ரீரங்கம் என்னும் பெயர் ஏற்பட்டது, ஏன் திருவரங்கம் என்னும் பெயர் ஏற்பட்டது என்று குறிப்பது பொருந்தும். இப்படி ஒரு உரையாடல் எழுந்ததால் குறிப்பிட்டேன். 247 ஆழ்வார் பாசுரங்கள் திருவரங்கம் என்று குறிப்பிடுகின்றது - மதுரகவி ஆழ்வாரைத் தவிர மற்ற 11 ஆழ்வார்கள், ஆண்டாள் உட்பட பாடியுள்ளனர். - குறிப்புகளுக்காக சொல்கிறேன். ஸ்ரீரங்கம் என்னும் பெயர் எப்பொழுதில் இருந்து பயனில் உள்ளது, அதன் பொருள் என்ன, ஏன் அப்படி பெயரிட்டார்கள் என்று யாரேனும் விளக்கினால் நன்றாக இருக்கும். கட்டுரையிலும் இடலாம்.--செல்வா 21:45, 21 மார்ச் 2007 (UTC)

செல்வா, மது - இருவரும் அதிகாரப்பூர்வப் பெயரை முதன்மைப் பெயராகத் தருவது என்ற நிலை நன்று. இரண்டுமே அதிகாரப்பூர்வம் என்றால் மதுவும் ஒப்புக்கொண்டது போல் திருவரங்கம் என்றே சொல்லி விடலாம். இனி, எது அதிகாரப்பூர்வப் பெயர் என்று கண்டுபிடிக்க வேண்டும் :) கட்டுரையில் நிச்சயம் ஸ்ரீரங்கம், திருவரங்கம் பெயர்க்காரணங்கள், வரலாற்றுக் குறிப்புகளைத் தர வேண்டும்--ரவி 22:06, 21 மார்ச் 2007 (UTC)

வெளி இணைப்பில் கோவில் இணையதளம் சுட்டி http://www.srirangam.org/Home.htm என இருக்கிறது. http://www.srirangam.org/home.html http://www.srirangam.org/ என்பதே உள்நுழைகிறது. கவணிக்கவும்.

- சகோதரன் ஜெகதீஸ்வரன் \பேச்சு

Return to "திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்" page.